Wednesday November 13th 2019

இணைப்புக்கள்

Archives

சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது, விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது!

superசூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.

நடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில் பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வாக்களிக்க விஜய் ரீவியோ தான் நினைத்த போட்டியாளர் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தோடு வாக்குகளை அறிவிக்க விடாது முடிவினை அறிவித்தது நீங்கள் யாவரும் அறிந்ததே..! ஆனால் இப்போழுது சிலரால் இவர்களின் வாக்குகள்.

வெளிச்சத்திற்க்கு வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில்

Total Votes 15840172

Jessica 10353440

Anushya 2103555

Spoorthi 1311630

Srisha 1102017

Haripriya 506221

Bharath 463309

இவ் முடிவுகள் உத்தியோக பூர்வமற்றவையாக இருந்தாலும் முடிவினை அறிவிக்கும் போது விஜய் ரீவி வாக்குகளை அறிவிக்காதமையினால் ஏதோ ஒரு கள்ளத்தனம் இருப்பது நம்ப முடிகின்றது. இவ் வாக்கு முடிவினை நம்பகூடியதாகவும் இருக்கின்றது. எது எப்படியோ அனைத்து மக்களையும் விஜய் ரீவி ஏமாற்றி விட்டது என்பதே உண்மை.

Reader Feedback

3 Responses to “சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது, விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது!”

  1. eshwar.ad says:

    actually jessica jude of srilanka did very well than other competitors but i dont know how that other got the title

  2. mu.Aranganathan says:

    விஜய் தொலைக்காட்சியின் தடுமாற்றத்‌திற்கு காரணம் என்னவென்பது யாவரும் அறிந்ததே.
    உலகமெங்கும் படர்ந்துள்ள தமிழ் இனத்தின் உணர்வு பூர்வமான வாக்குகளை ஒட்டுமொத்தமாக
    அறுவடை செய்தே இவர் வெற்றி பெறுவார் என்பதால், வாக்குகள் அடிப்படையிலான முடிவு
    புறக்கணிக்கப்பட்டுள்ளது.நடுவர்களின் தீர்ப்பு என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.இவர்களின் நடுநிலைமை காப்பாற்றப்படுவதற்காக உண்மையான திறமையாளர்கள் கூட முனை முறிக்கப்படுவார்கள்.
    ஜெஸ்ஸிகாவின் முதலிடம் பறிக்கப்பட்டுள்ளது அந்த நிர்வாகத்தின் முன்னேற்பாடே என்பதில் எள்ளளவும்
    ஐயமில்லை.

  3. siva says:

    Its OK . Someone who can use the house got into the house as the first prize and is going to live there, the other one got the Gold which was disposable and it is being disposed to benefit the community which would have been the Wish of those who voted . Jessica does not need the money she is going to have the required singing assignments to which she can go with her Canadian passport without waiting for visas.

Leave a Reply