Saturday December 14th 2019

Archives

உயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிகரித்த மருந்தை வழங்கியதால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

உயிரிழந்த சம்வம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் தாதி, மருந்தாளர் மற்றும் நீதிமன்றில் முன்னிலையான மேலும்… »

கடத்தப்பட்ட ஊழியர் சார்புக் கோரிக்கைக்கு அனுமதி மறுத்த மன்று

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை 17ம் திகதி வரை நீடித்து கோட்டை நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய மேலும்… »

கூட்டமைப்புக்குள் எந்தப் பிளவும் இல்லை: சம்பந்தன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியன ஓரணியில் ஒற்றுமையுடன் பயணிக்கின்றன. இதற்குள் எந்தவிதப் பிளவும் கிடையாது.

கூட்டமைப்பை எவராலும் மேலும்… »

பொருத்தமில்லாத சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப் போவதில்லை: தினேஷ் குணவர்த்தன

‘எமது நாட்டுக்கு பொருத்தமில்லாத சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப் போவதில்லை’ என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நாட்டுக்கு ஒவ்வாத ஒப்பந்தங்கள் மேலும்… »

புதிய ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மைத்திரி

“நாட்டை முன்னேற்றி, மாற்றங்களை ஏற்படுத்த புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் புதிய அரசாங்கத்திற்கும் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது அவசியம்.”

என்று முன்னாள் ஜனாதிபதி மேலும்… »

சஜித்தே பிரதமர் வேட்பாளர்: வஜிர அபேவர்தன

“முதிர்ச்சி பெற்ற ஆளுமையுள்ள தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக

உள்வாங்கி அடுத்த பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் வெற்றி இலக்கை அடைய மேலும்… »

அச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா? மங்கள கேள்வி!

“நாம் மீண்டும் அச்சமும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் கொண்ட பள்ளத்தை நோக்கிப் பயணிக்கின்றோமா?” என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர கேள்வியெழுப்பியுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தல் மேலும்… »

ஈழத்தமிழர்களுக்கு உதவாத சட்டம், கடலில் தூக்கி எறியுங்கள்: வைகோ

எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவாத குடியுரிமை திருத்த சட்ட முன்வரைவை, வங்க கடலில் தூக்கி எறியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!

இந்திய மாநிலங்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் மேலும்… »

பொதுத் தேர்தலின் பின்னரே ஐ.தே.க. தலைமையில் மாற்றம்: ரணில்

பொதுத் தேர்தலின் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் செய்யப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் முட்டி மோதிக்கொண்டிராமல், அடுத்து வரக்கூடிய பாராளுமன்றத் மேலும்… »

நீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறந்த ஒழுக்கத்துடன் செயற்பட்ட கைதிகளைப் புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக நீதி,

மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபால மேலும்… »

Page 1 of 1,81912345...102030...Last »