Wednesday December 11th 2019

Archives

த.தே.கூ.வுக்குள் சுரேஷின் இடத்தை வரதர் நிரப்புவார்?!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) முழுமையாக விலகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த இடத்தை ஈழமக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேலும்… »

முதல் மாவீரர் லெப். சங்கரின் உருவப்படம் வல்வெட்டியில் இன்று திறப்பு!

முதல் மாவீரர் லெப். சங்கரின் உருவப்படம் வல்வெட்டியில் இன்று திறப்பு!.

வல்வெட்டித்துறை: உடுப்பிட்டி பிரதான வீதியில் வன்னிச்சி அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள, முதல் மாவீரர் லெப்.சங்கர் எனப்படும் சத்தியநாதனின் சிலை மேலும்… »

மாவீரர் வாரம் ஆரம்ப நாள் இன்று 21 – 27

1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் மேலும்… »

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!

தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­லும், தமி­ழர்­கள் வாழும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.

தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக மேலும்… »

நீதிபதி இளஞ்செழியனின், மற்றுமொரு அதிரடி தீர்ப்பு!

யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேலும்… »

இதயம் ஒரு கோவில்! (ஜீ உமாஜி)

“இதயம் ஒரு கோவில்..” – பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

உச்சஸ்தாயியில் ஆரம்பிக்கும் ஆலாபனையில், எஸ்.பி.பி.யின் குரல் அப்படியே கீழே இறங்கி வரும்போது சாரல் தெறிப்பதுபோல ஒரு உணர்வு. அப்படியே வேகம் குறைந்து மேலும்… »

புதிய அரசியலமைப்புக்கான ‘இடைக்கால அறிக்கை’ தொடர்பில், த.தே.கூ கிழக்கில் தெளிவூட்டல்!

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில், தெளிவூட்டல் கலந்துரையாடல் நிகழ்வுகளை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளது. இதன்படி,

2017.11.24ஆம் திகதி மாலை மேலும்… »

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும்: சம்பந்தன்

“தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது நாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் நல்லதல்ல.

ஆகவே, அவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலும்… »

எதிர்ப்பை வேறு வழிகளில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் காட்டியிருக்கலாம்: சி.வி.விக்னேஸ்வரன்

நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற மறுக்காமல், தனது எதிர்ப்பை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் வேறு வழிகளில் காட்டியிருக்கலாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரையில் மேலும்… »

பிரதமருக்கு எந்தவொரு தருணத்திலும் நெருக்கடி கொடுக்க மாட்டேன்: மைத்திரி

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை. அவருக்கு நெருக்கடிகள் எதனையும் நான் என்றைக்குமே வழங்க மாட்டேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் தனக்கும் இடையில் மேலும்… »

Page 62 of 1,818« First...102030...6061626364...708090...Last »