Wednesday December 11th 2019

Archives

மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாலை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர், யாழ்ப்பாணம் வலிகாமம் மேலும்… »

தமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: வீ.ஆனந்தசங்கரி

“தமிழ் மக்கள் அரசியல் மாற்றமொன்றை விரும்புகின்றார்கள்.

எனவே, அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் நான் கட்சித் தலைமையையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கின்றேன்.” என்று மேலும்… »

வடக்கு மக்களின் தேவைகளை ஆராய விரைவில் மலேசியக் குழு; விக்னேஸ்வரனிடம் மலேசியப் பிரதமர் உறுதி!

வடக்கு மாகாண மக்களின் தேவைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக மலேசியாவிலிருந்து குழுவொன்றை விரைவில் அனுப்பி வைப்பதாக மலேசியப் பிரதமர் மொஹமட் நஜீப் அப்துல் ரசாக் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ மேலும்… »

மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை: சித்தார்த்தன்

“சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்ட முன்னாள் புளொட் உறுப்பினர்,

2012ஆம் ஆண்டே கட்சியைவிட்டு விலகிய நபர்” என்று புளொட் அமைப்பின் மேலும்… »

கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா?; சுதந்திரக் கட்சி ஆராய்வு!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைந்துள்ள கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா, என்பது தொடர்பில் முடிவு செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி மேலும்… »

ரெலோவுக்கும், புளொட்டுக்கும் தமிழரசுக் கட்சி மீது அதிருப்தி உண்டு: சம்பந்தன்

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் பிரச்சினைகள் இருப்பது உண்மை.

ஆனால், அதனை பேசித் தீர்த்துக் கொள்வோம்’ என்று கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. மேலும்… »

உள்ளூராட்சித் தேர்தல் ஜெனீவாவில் நீதி கோருவதற்கானது அல்ல: அ.வரதராஜப்பெருமாள்

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது ஜெனீவாவில் நீதி கோருவது சம்பந்தமானதோ, காணாமற்போனோர் சம்பந்தமானதோ,

அரசியல் கைதிகள் சம்பந்தமனதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தமானதோ அல்ல” என்று முன்னாள் வடக்கு- கிழக்கு மேலும்… »

யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக என்.வித்தியாதரன் போட்டி?!

யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் என்.வித்தியாதரனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் பொது அணியில் மேலும்… »

தமிழரசுக் கட்சிக்கு வேகத்தடை போட்டது யார்? கூட்டமைப்பின் அடுத்த தலைவர் இவரா..?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை அடுத்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, தமிழரசுக் கட்சியின் ‘வீட்டுச்’ சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது.

ஏற்கனவே, சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும்… »

அவுஸ்திரேலியாவில் மருத்துவ படிப்பில் சாதனை படைத்த ஈழத்து மாணவி

ஈழத்தை பிறப்பிடமாக கொண்டு தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ராகவி ஜெயக்குமார் என்ற 16 வயது மாணவி இளங்கலை மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பாடப்பிரிவில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார்.

Presbyterian Ladies – கல்லூரியில் மேலும்… »

Page 52 of 1,818« First...102030...5051525354...607080...Last »