Wednesday December 11th 2019

Archives

பிரச்சார நடவடிக்கைகளில் சுவரொட்டிகள், பொலித்தீனுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளின் போது, சுவரொட்டிகளை ஒட்டுதல் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேர்தல் பிரச்சார மேலும்… »

வட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில்,

தமிழ்த் தேசிய அரசியலில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அடிதடி, மிரட்டல், ஆள் பிடித்தல், சாதி- மத அடையாள மேலும்… »

விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி

“தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி.

வடக்கில் புலிகளின் மீள் எழுச்சி என்பது சாத்தியமில்லாதது என்பதை இராணுவம் உறுதியாக நம்புகின்றது.” என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேயர் மேலும்… »

சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சரியப்பட முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சரியப்பட முடியாது.

அவர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான நபர்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மேலும்… »

புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 30வது நினைவு நாள் இன்று!

எம்.ஜி.ஆர்க்கும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.

தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே மேலும்… »

எனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர் என் ஒத்த கருத்துடையவர்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

“என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள்.

நான் எந்தக் கட்சியையும் மேலும்… »

தமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்

தமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்

ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் மேலும்… »

ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

‘சுனாமி’ ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களில் 13வது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, உடுத்துறையிலுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று மேலும்… »

ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்கவில்லை; சர்வதேச சதியினால் வீழ்த்தப்பட்டேன்: மஹிந்த

“ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்கவில்லை. சர்வதேச சதிகளினால் வீழ்த்தப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள் செல்வாக்கு உள்ளது.” என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“புதிய அரசியலமைப்பினூடாக நாட்டினை துண்டாடும் முயற்சிகள் மேலும்… »

கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் எதிர்வரும் மேலும்… »

Page 51 of 1,818« First...102030...4950515253...607080...Last »