Wednesday December 11th 2019

Archives

மஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்; பாராளுமன்றத்தில் ரணில்!

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்துக்கு உட்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற பிணை முறி விநியோக மோசடிகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“மத்திய வங்கியின் நிதிச் மேலும்… »

முன்னணியின் முக்கியமான மாற்றம்! | புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன.

இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. மேலும்… »

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவை அமைக்குமாறு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம்,

வடக்கு மாகாண சபை மேலும்… »

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில்!

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

திருவிழா தொடர்பான கலந்துரையாடல் யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் மேலும்… »

பிணை முறி திருடர்களின் உள்ளாடைகள் தவிர அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

“பிணைமுறி விவகாரத்தில் திருடர்கள் எவராக இருந்தாலும்,

அவர்களது உள்ளாடைகளை மட்டும் விட்டுவிட்டு ஏனைய அனைத்தையும் அரசுடைமை ஆக்கிவிட்டு, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.” என்று தமிழ் மேலும்… »

மனோ கணேசன் கூறுவது பொய்; கொழும்பில் பாதாள உலகக் குழுக்கள் இல்லை: ரவி கருணாநாயக்க

கொழும்பில் பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் உள்ளூராட்சி மேலும்… »

மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படும்: ரணில்

“சண்டே லீடரின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 9 ஆண்டுகளும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளும் கடந்து விட்டன.

மஹிந்த ராஜபக்ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட மேலும்… »

தயா மாஸ்டர் மீது தாக்குதல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது, நேற்று திங்கட்கிழமை மாலை வயோதிபர் ஒருவரினால் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து மேலும்… »

பளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி, பளைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் மேலும்… »

கடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமையை திருத்துவதற்கு முயற்சித்தோம்: சிவசக்தி ஆனந்தன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீண்ட சகிப்புத்தன்மையுடன் இருந்தோம்.

மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆணையை ஏற்று கிட்டத்தட்ட 16 வருடங்களாக கூட்டமைப்பில் ஒரு சர்வதிகார தலைமையின் மேலும்… »

Page 48 of 1,818« First...102030...4647484950...607080...Last »