Wednesday December 11th 2019

Archives

தீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணையாது: சுமந்திரன்

‘தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவிட்டமாக அறிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து மேலும்… »

நிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ.தே.க.வோடு இணக்கம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!

“மத்தியில் நேரடியாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளாத போதிலும்,

நிழலமைச்சாக செயற்படுவதுக்கான முயற்சிகளை தமிழரசுக் கட்சி மேற்கொள்வதாக தகவல்கள் கசிந்துள்ளன” என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை மேலும்… »

நல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.தே.க முடிவு!

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவுள்ளது.

பாராளுமன்றத்துக்கான பதவிக் காலம் இன்னமும் இரண்டரை வருடங்கள் மேலும்… »

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு: சி.வி.கே.சிவஞானம்

‘தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதற்கு, கட்சிகள் பிடிவாதங்களைத் தளர்த்த வேண்டும்’ என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, மேலும்… »

கரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்!

சபாநாயகர் கரு ஜயசூரியவை புதிய பிரதமராக நியமிக்கும் யோசனையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆராயப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து மேலும்… »

“ஈகப்பேரொளி” முருகதாசனின் 9ஆம் ஆண்டு நினைவு

உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும்,

போராட்ட குணத்தையும் விததுச்சென்ர ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மேலும்… »

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம்!

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள்.

அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் மேலும்… »

நாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்; தேர்தல் தோல்வி குறித்து ஐ.தே.க கருத்து!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கியுள்ள ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை ஏற்றுக்கொண்டு, மேலும்… »

தமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்: நாமல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெருவெற்றி பெற்றுள்ள போதிலும்,

தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளமையை மதித்து ஏற்றுக்கொள்வதாக அந்தக் மேலும்… »

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயார்! கஜேந்திரகுமார்

தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில். உள்ள தமது கட்சி மேலும்… »

Page 42 of 1,818« First...102030...4041424344...506070...Last »