Wednesday December 11th 2019

Archives

வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்

மூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்காக விசேட பத்து வருடத் திட்டமொன்றை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

முன்பு கல்வித்துறையில் மேலும்… »

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஆட்சி நடத்த முடியாது: ராஜித சேனாரத்ன

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்த முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும்… »

கூட்டமைப்பின் பிடி: முன்னணியின் சறுக்கல்! | புருஜோத்தமன் தங்கமயில்

அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது.

அதற்கு, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளில் தமிழ்த் தேசியக் மேலும்… »

ஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் இரத்து; நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நடவடிக்கை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்பிரகாரம், ஐக்கிய மேலும்… »

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கான காரணங்கள் சுதந்திரக் கட்சியிடம் இல்லை: எஸ்.பி.திஸாநாயக்க

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கான எந்தக் காரணமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இல்லை என்று அந்தக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும்… »

சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையைக் கைவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொண்டமையானது,

சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுள்ளமையைக் மேலும்… »

துரோகமிழைக்கும் ஐ.தே.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் நிலையிலேயே நாம் உள்ளோம்: மனோ கணேசன்

‘ஆளுங்கட்சியின் பங்காளியாக நாம் இருக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது. அவ்வாறான நிலையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் மேலும்… »

சட்ட விரோத மண், கல் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை: ஜனாதிபதி

நாட்டில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண், கல் மற்றும் மண் விற்பனையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புவிச்சரிதவியல் அளவை மேலும்… »

உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க சர்வதேசப் பொலிஸாரினால் டுபாயில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நிராகரித்துள்ளது.

நிதிக்குற்ற விசாரணைப் மேலும்… »

பருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது!

பருத்திதுறை நகர சபைத் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜோசப் இருதயராஜா தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதித் தவிசாளராக மாதினி நெல்சன் தேர்வாகியுள்ளார்.

பருத்தித்துறை நகர சபை மேலும்… »

Page 33 of 1,818« First...1020...3132333435...405060...Last »