Saturday December 14th 2019

Archives

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த பொது மக்களின் காணிகளில் 683 ஏக்கர் காணிகள் இன்று வெள்ளிக்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் மேலும்… »

தியாகதீபம் திலீ­ப­னின் தூபி மீளக்­ கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வுள்­ளது!

நல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி மீள­வும் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வுள்­ளது.

2002ஆம் ஆண்டு திறந்து வைக்­கப்­பட்­ட­போது இருந்த வடி­வத்­தில் அந்தத் தூபி கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு, திலீ­ப­னின் நினைவு மேலும்… »

அலரி மாளிகையில் மீண்டும் தேனீர்விருந்து!

நம்பிக்கையில்லாத்தீர்மானம் தோற்கடிக்கப்படுமென ரணில் முன்னதாகவே நம்பிக்கை கொண்டிருந்ததாக தெரியவருகின்றது.

நம்பிக்கையில்லாத்தீர்மானம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த மேலும்… »

வடக்கில் தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்; நேரில் ஆராய வடக்கு மாகாண சபை தீர்மானம்!

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து நேரில் சென்று ஆராய்வதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

வடக்கு மக்களின் விருப்பத்துக்கு மேலும்… »

நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ஒத்துழைத்தவர்களுடன் இணைந்து நல்லாட்சி தொடரும்: ரணில்

“நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுடன் இணைந்து நல்லாட்சி முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடுவேன்.” மேலும்… »

ரணிலுக்கு எதிராக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் வாக்களிப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் வாக்களித்தனர்.

இதில், 5 அமைச்சரவை மேலும்… »

ரணிலைக் காப்பாற்றுவதா கூட்டமைப்பின் வேலை?! (புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாசவின் படங்களைத் தாங்கிய விளம்பரத் தட்டிகள் அங்கொன்றும்…

…இங்கொன்றுமாக முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. சுமார் 72 ஆண்டுகள் வரலாற்றைக் மேலும்… »

ரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் மேலும்… »

நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மேலும்… »

நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குழப்பமே மிஞ்சும்: மஹிந்த

“நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தீர்மானங்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அதுவே காரணம்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கந்தான பிரதேசத்தில் நேற்று மேலும்… »

Page 31 of 1,819« First...1020...2930313233...405060...Last »