Tuesday May 26th 2020

Archives

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும்… »

புதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப்

பெறுவதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழுமையான ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கும் என்று மேலும்… »

புத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா

நாட்டின் துரித அபிவிருத்திக்காக புத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதாக அரச மற்றும் தனியார் பல்கலை மேலும்… »

ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க

“ஈழ அகதிகளுக்கு முழுப் பாதுகாப்பையும் பிரதமர் நரேந்திர மோடி அரசு வழங்கும். இலங்கை அகதிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளது.

“என்று பா.ஜ.க தேசிய மேலும்… »

மாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று

மாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.

திருகோணமலை கடற்கரையில் மேலும்… »

கசிப்புக்கு எதிராக தனி ஆளாக போராடும் பெண்!

கிளிநொச்சியில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காதுவிடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் மேலும்… »

மீண்டும் களமிறங்கும் ஈபிடிபி கும்பல்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது ஈபிடிபியினர் தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து இன்று (02)

காலை யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிடிபி தலைமை அலுவலகம் முன்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த மேலும்… »

கொழும்பு, கம்பஹாவில் போட்டியிடவே ஆலோசனை; மாவை தெரிவிப்பு!

“வரவுள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருகின்றது.

மலையகத்தில் போட்டியிடும் எண்ணம் ஏதும் எமக்கு இல்லை.” என்று மேலும்… »

ஐ.தே.க.வின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய?

ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமையை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க மேலும்… »

கோட்டாவின் பாராளுமன்ற உரையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை: த.தே.கூ

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எட்டாவது பாராளுமன்றத்தின் மேலும்… »

Page 2 of 1,82112345...102030...Last »