Saturday December 14th 2019

Archives

அனைத்து இன மக்களும் சம உரிமைகளை அனுபவிக்கும் விதமான அரசியல் தீர்வு முன்வைக்க வேண்டும்

பாப்பரசர் பெனடிக்ற்இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமைகளை அனுபவிக்கும் விதமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று பாப்பரசர் பெனடிக்ற் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் மனித உரிமை மேலும்… »

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்

மியன்மார் பௌத்த துறவிகள்ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையில் உள்ள மியன்மாரைச் சேர்ந்த பௌத்த துறவிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச அரசாங்கில் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ஒருவராக விமர்சிக்கப்பட்டு மேலும்… »

அகதிகளுக்கு நியூசிலாந்து உதவவேண்டும்: நியூசிலாந்து அகதிகளுக்கான பேரவை

Ocean vikingஇந்தோனேசிய கடற்பரப்பில் 78 இலங்கை அகதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்பலை ஏற்க நியூசிலாந்து அரசாங்கம் மறுத்துள்ள நிலையில்இஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு நியூசிலாந்து அரசாங்கம் உதவவேண்டும் என அந்நாட்டின் அகதிகளுக்கான பேரவையின் தலைவர் நாகலிங்கம் இராசலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்… »

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு உதவியாக வழங்கிய கடற்படை கப்பல்களை மீளப்பெற்றுக்கொள்ள இந்தியா திட்டம்

sayuraஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்ட போருக்கு உதவியாக இந்தியா வழங்கிய ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் இரண்டையும் மீளப்பெற்றுக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா அரசானது ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மேலும்… »

பொன்சேகாவால் ஓரங்கட்டப்பட்ட இராணுவ தளபதிக்கு மகிந்த உயர்பதவி!

மேஜர் ஜெனரல் பராக்கிரம பண்ணிப்பிட்டிசரத் பொன்சேகாவால் ஓரங்கட்டப்பட்ட முத்த தளபதியும் தொப்பிகல காட்டுப்பிரதேசத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றிய அணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் பராக்கிரம பண்ணிப்பிட்டியவுக்கு படைகளின் பிரதானி என்ற முக்கிய பதவியை வழங்க அரச தலைவர் மகிந்த முடிவெடுத்திருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சரத் மேலும்… »

உலக நாட்டின் ஒத்துழைப்புடனே புலிகளை அழித்தோம்

மகிந்த ராஜபக்சதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்ளவதற்கு பல்வேறு உலக நாடுகள் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியா.பாகிஸ்தான்,சீனா,அமெரிக்கா ஆகிய நாடுகளின் படை மேலும்… »

எந்த இடத்தில் பொன்சேகாவின் படம் இருந்தாலும் உடன் நீக்குமாறு அரசு உத்தரவு

சரத் பொன்சேகாகூட்டுப்படைத் தலைமையதிகாரியான முன்னாள் ராணுவத்தளபதி ஜெனெரல் சரத் பொன்சேகாவின் படங்களைக் கொண்டுள்ள சாலையோர கட் அவுட்கள், பனர்கள் அனைத்தையும் உடனும் நீக்குமாறு அரசாங்கம் மேல்மாகாண மாநகர அபிவிருத்திச் சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது மாநகர அபிவிருத்திச் சபைக்கு இன்று மாலையில் பிற மேலும்… »

தென்னாபிரிக்காவின் அனைத்துலக விவகார அமைச்சர் சிறீலங்கா வருகின்றார்

sfதென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான அமைச்சர் மைற்றி கொனமசபேன் இன்று புதன்கிழமை (11) இரு நாள் பயணமாக சிறீலங்காவுக்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான மேலும்… »

பொதுமக்களுக்கு சேவைசெய்ய இராணுவம் தயாராம்: இராணுவ பேச்சாளர்

udayaஇராணுவத்தினரின் கடமை யுத்தம் செய்வது மட்டுமல்ல என்றும் பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்வதற்கு இராணுவத்தினர் எப்போதும் தயாராக இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய பாது மேலும்… »

விடுதலைப்புலிகளை அவுஸ்திரேலியா தடை செய்ய வேண்டுமாம் சிறீலங்கா கூறுகின்றது

Australiaஅவுஸ்திரேலியா அரசு விடுதலைப்புலிகளை முற்றாக தடை செய்ய வேண்டும் என சிறீலங்கா அரசு இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஸ் ஜெயசிங்கா தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப்புலிகள் மேலும்… »

Page 1,807 of 1,819« First...102030...1,8051,8061,8071,8081,809...Last »