Tuesday May 26th 2020

Archives

சிங்கள காடையர்களின் தாக்குதல் அச்சம்: வெலிக்கட சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாநிலை போராட்டம்

welikada1கடந்த வாரம் வெலிக்கட சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் மீது சிங்கள காடையர்களும், சிறை அதிகாரிகளும் மேற்கொண்ட தாக்குல்களை தொடர்ந்து தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி 87 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கட சிறை மேலும்… »

தமிழீழத்தை மீட்க இன்று நோர்வே வாழ் தமிழ் தமிழர்களுக்கு சந்தர்ப்பம்

Eelam_Flagஇன்றைய தினம் நோர்வேயில் அமையவுள்ள ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த அவையானது இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு ஒன்றை உருவாக்குவதற்காக உழைத்தல் என்ற உறுதியான கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகின்றது. மேலும்… »

எந்த ஒரு வேட்பாளரையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார்

ராஜபக்சஎந்த ஒரு வேட்பாளரையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் 19ஆவது மாநாடு கொழும்பு கொத்தாராம விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றுள்ளது. மகிந்தராஜபக்ச தலைமையில் மேலும்… »

சிறீலங்கா மீது ஐ.நா அதிக அழுத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றது: கொழும்பு ஊடகம்

ஐ.நாதமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் மகிந்த ராஜபக்சா அரசு மீது கடுமையான அழுத்தங்களை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தெரிவித்துள்ளது.

சிறீலங்கா அரசு மேலும்… »

தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் கலைத்திறன் போட்டி நிகழ்ச்சிகள்

a1தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டு தமது திறைமைகளை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ தேசிய மேலும்… »

ஜனநாயக முலாமிடப்பட்ட இராணுவ ஆட்சி இலங்கையில் நிறுவப்படுமா – இதயச்சந்திரன்

sarathmahidaஜெனல் சரத் பொன்சேகா குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகளுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஜெனரல் கையளித்துள்ளார். இராணுவச் சீருடையை அகற்றும்வரை அரசியல் பேசுவதை மேலும்… »

பொன்சேகாவுக்கு பிரதமர் பதவி அல்லது பாதுகாப்பு அமைச்சு செயலர் பதவி: பேரம் பேசி தோற்ற மகிந்த

மகிந்தசரத் பொன்சேகாவுடன் நடத்திய இரகசிப்பேச்சுக்களின்போது அவருக்கு பிரதமர் பதவி அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலர் பதவிகூட தரத்தயார் என்றும் அரசுதரப்பை விட்டுவிலகவேண்டாம் என்றும் அரச தலைவர் மகிந்து பேரம் பேசியதாக உயர்மட்ட அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்சேகாவுக்கு மேலும்… »

அரச தலைவரிடம் கையளித்த இராஜினாமா கடிதத்தில் சில புதிய விடயங்கள்

பொன்சேகாபதவியை இராஜினாமா செய்வதாக அரச தலைவருக்கு அறிவித்து சரத் பொன்சேகா அனுப்பியதில் இரண்டு வகையான கடிதங்கள் உள்ளன என்றும் ஊடகங்களுக்கு முன்னர் வெளியான கடிதத்தில் சில திருத்தங்கள் உள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சரத் பொன்சேகா மேலும்… »

பொன்சேகா ‘சுனாமி’ – தேர்தல் வியூகத்தை மாற்றுகிறார் மகிந்த

ராஜபக்சசரத் பொன்சேகாவில் இராஜினாமாவால் மகிந்த அரசுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் அழுத்தத்தை சமாளிக்கும் வகையில் அரச தலைவர் தேர்தலை பிற்போடுவதற்கான சாத்தியங்களை அரசு தரப்பு ஆராயந்துவருவதாகவும் அவ்வாறான ஒர முடிவை எடுக்கும்படி மகிந்த அரசின் தீர்மானிக்கும் சக்திகள் அரசுக்கு ஆலோசனை வழங்கியிருப்ப மேலும்… »

தரையில் முட்டி அழ வேண்டும் போல் இருக்கிறது:ஈழத்திற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உணர்ச்சி

முருகதாஸ்நூறு புகழ் பெற்றவர்கள் ஈழத்திற்காக குரல் கொடுத்திருக்கும் ’ஈழம்-மௌணத்தின் வலி’வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் சனிக்கிழமை மாலை இப்புத்தகம் வெளி மேலும்… »

Page 1,804 of 1,821« First...102030...1,8021,8031,8041,8051,806...1,8101,820...Last »