Wednesday December 11th 2019

Archives

ஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவோம்: ராஜித சேனாரத்ன

ஜீ.எஸ்.பி சலுகை இழக்கும் நிலை ஏற்பட்டாலும் கூட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என்று அரசாங்கத்தின் பேச்சாளரும்,

சுகாதார அமைச்சருமான ராஜித மேலும்… »

தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தமிழ் மக்களின் அபிவிருத்தியைத் தடுக்கின்றது: ரெஜினோல்ட் குரே

“தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களின் அபிவிருத்தியைத் தடுத்து வருகின்றது. மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி முத்துத்தம்பி மேலும்… »

கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?! | புருஜோத்தமன் தங்கமயில்

“…(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்.

இதே மாதிரியாக, சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மக்களின் மேலும்… »

செம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு –செம்மணி பகுதியில் இனங்காணப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் சட்டவைத்திய அதிகாரி தலைமையில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவரது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு தொகுதியே மீட்கப்பட்டுள்ளது. மேலும்… »

புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உரையாற்றியமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

யாழில் உள்ள அவரது வீட்டிற்குச் மேலும்… »

பௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடு: சந்திரிக்கா குமாரதுங்க

இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் தற்போதைய நிலைப்பாடாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு,

நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் மேலும்… »

தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா

‘தமிழர் தாயகப் பகுதிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதானது, போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும்,

இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைந்திருக்கிறது’ என்று மேலும்… »

யாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு!

யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது மேலும்… »

முல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்!

போராட்டத்தினை முன்னெடுக்கும் இடத்தை மாற்றியதனை போராட்டத்தை முடிவுறுத்தியதாக அர்த்தப்படுத்த கூடாதென முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் தமது போராட்டத்திற்கான மேலும்… »

முல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி!

வற்றாப்பளை – கேப்பாபுலவு வீதியில், நேற்று (22) மாலை, தமிழ் இராணுவ சிப்பாய் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முல்லைத்தீவு – கேப்பாபுலவுப் பகுகுதியைச் சேர்ந்த, செந்தூரன் (வயது 28) மேலும்… »

Page 16 of 1,818« First...10...1415161718...304050...Last »