Wednesday December 11th 2019

Archives

வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு! படகு சாம்பலானது!

வடமராட்சி கிழக்கு தாளையடியில் மீண்டும் படகு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடல் தொழிலையே நம்பி வாழும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே மேலும்… »

யாழில் கிராமசேவகர் மீது தாக்குதல் முயற்சி – அலுவகம் அடித்து நொருக்கப்பட்டது

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த மேலும்… »

தாயும் குழந்தையும் படுகொலை? மன்னார் புதைகுழி அவலம்!

மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது,

மனதை கனப்படுத்தும் விதமாக மேலும்… »

வவுனியாவில் பேருந்து விபத்து ஒரு மாணவன் பலி 11 மாணவர்கள் படுகாயம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மேலும்… »

அரசியல் நலனுக்காக கோட்டாபய ராஜபக்ஷ முரணான கருத்துக்களை வெளியிடுகிறார்: த.சித்தார்த்தன்

கோட்டாபாய ராஜபக்ஷ தன்னுடைய அரசியல் நலனுக்காக முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,

புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மேலும்… »

சரித்திர ஆய்வுகளை நடத்தி தமிழரின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும்: சம்பந்தன்

“சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தி எமது வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடுவது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான தேவையாகவுள்ளது.”

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் மேலும்… »

ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய கறுப்பு யூலையில் ஒரு சிறுகதை ”அந்த, மனித மிருகங்கள்…”

இவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை வந்துபாக்காமல் இருந்திட்டம். அப்பப்பா எந்தப்பெரிய இடம். எவ்வளவு தொகையான மிருகங்கள் இங்கே இருக்குதுகள்.

யானைகள், மானுகள், மலைமாடுகள் மேலும்… »

ஆமிக்கு தேர் வடம் கொடுத்த அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர்

யாழ்.அச்சுவேலி – உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்றய தினம் இடம் பெற்ற தேர் திருவிழாவில் இராணுவம் தே ர் இழுத்தமை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கடந்த வருடமும் இதே ஆலயத்தில் மேலும்… »

காசு கொடுத்தாலே காணி விடுவிப்பு! இராணுவம் விடாப்பிடி!

படைமுகாம்களிற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென்ற

கோரிக்கையிலிருந்து இறங்கிவர பாதுகாப்பு தரப்பு தயாராக இல்லாதிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும்… »

பொன்னாலையில் பேரூந்து விபத்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகருக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்தொன்று பொன்னாலை பாலத்தில் குடைசாய்ந்துள்ளது. குறித்த பேரூந்து குடிநீர் விநியோக குழாய் பொருத்தப்பட்ட தூணில் தாங்கி சரிந்து நின்றமையால் பயணித்த மக்கள் மேலும்… »

Page 14 of 1,818« First...1213141516...203040...Last »