Saturday April 4th 2020

Archives

‘தமிழ் மக்கள் தங்களது சக்தியை உணரத் தொடங்கிவிட்டார்கள்’; மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து!

“தமிழ் மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள்.”

என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும்… »

மஹிந்த ஆட்சிக் காலத்தில் சுதந்திரம் இருக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், அரச அலுவலர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக கருத்தரங்கு மேலும்… »

சமஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு நான் தயாரில்லை: மைத்திரிபால சிறிசேன

“நாட்டுக்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை. ஆகவே, சமஷ்டி அதிகாரத்தினையோ அல்லது நாடு பிளவுபடக்கூடிய அதிகாரங்களையோ வழங்க நான் தயாராக இல்லை.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடு பிளவுபடாத அரசியல் மேலும்… »

தம்பியின் குறி தப்பியதில்லை…

பொன்னாலை. அங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.

யாழ்பாணம் நகர மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பாவுக்கு அந்தக் கோவில் என்றால் ரெம்பவும் இஷ்டம். அதெப்படி?

கிறிஸ்தவருக்கும் இந்து மேலும்… »

ஈழத்தில் நடந்த அரசு… | வங்கி, தபால் நிலையம், போக்குவரத்துக் கழகம்… இன்னும் என்ன?

இன்று (27.11.2017) மாவீரர் நாள். இந்த நாள், விடுதலை புலிகளால் 1989ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை அனுசரிக்கப்பட்டது வருகிறது.

இந்த நாளில் ஈழத்தமிழ்  மக்கள் மாவீரர் இல்லத்துக்கு சென்று, மேலும்… »

உன்னை ஏன் இழந்தோம்? | தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்!

அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி வெ.பொன்ராஜ், தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளான இன்று, தனது வாழ்த்தையும் ஆதங்கத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தி இருக்கிறார்.

உன்னால்தான் தமிழனுக்கு மேலும்… »

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனுத் தாக்கல்!

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் 90 மில்லியன் மேலும்… »

கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட்சியோடு பேச்சு: ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வகிக்கும் கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டால் மாத்திரமே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து ஆலோசிக்க முடியும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும்… »

பிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை: ருவான் விஜயவர்த்தன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மேலும்… »

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்; வடக்கில் சாவகச்சேரியில் மட்டும் தேர்தல்!

சட்டச் சிக்கல்களுக்கு உட்படாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேலும்… »

Page 60 of 1,821« First...102030...5859606162...708090...Last »