Saturday March 28th 2020

Archives

கோட்டா ஆட்சியில் தமிழ் அரசியல் கைதிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை: அருட்தந்தை சக்திவேல்

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இதுவரை எந்த தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை ம.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் உள்ள பல சிறை மேலும்… »

சுவிஸ் தூதரகப் பணியாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கினார்!

கடத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் (சி.ஐ.டி) தனது சாட்சியத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பதிவு செய்தார்.

சுவிட்சர்லாந்து தூதரக மேலும்… »

நிலக்சன் ஞாபகார்த்த விருது பெற்ற மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கமான யாழ்

பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான மேலும்… »

மீண்டும் அகதிகளாக்கப்படும் வலி.வடக்கு மக்கள்!

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுவது தொடர்கின்றது.

கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்து யாழ். சுன்னாகம் கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாமில் வசித்து வந்த மேலும்… »

மகிந்தபுரத்தின் பதின்மூன்று பிளஸ் கோதாபுரத்தில் மைனஸ் ஆயிற்று – பனங்காட்டான்

மகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு 13 போதாது, 13 பிளஸ் கொண்டு வருவேன் என்றார்.

அது வரவேயில்லை. இப்போது 13ஐ அமுல் செய்யுமாறு மோடி கேட்டபொழுது கோதபாய 13ஐ மைனஸ் (-) ஆக்கிவிட்டார். மேலும்… »

ஐ.தே.க மறுசீரமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு!

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மேலும்… »

விடுதலைப்புலிகள் இல்லாத தமிழர் பகுதி!

தான்பெற்ற மகளையே வன்புணர்வுக்குட்படுத்திய தந்தையை கைது செய்துள்ளனர் பொலிஸார். மட்டக்களப்பு வெல்லாவெளிபிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் எட்டுவயது சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.

இது தொடர்பில் மேலும் மேலும்… »

கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்!

பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து

கழுத்தை அறுப்பதாக சைகைசெய்து அச்சுறுத்திய இலங்கை இராணுவத்தின் மேலும்… »

நத்தார் தினத்துக்கு முன்னர் ஐ.தே.க. தலைமையை சஜித்துக்கு பெற்றுக்கொடுப்போம்: ஹரீன்

எதிர்வரும் நத்தார் தினத்துக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுப்போம் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ள மேலும்… »

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அரசியல் தீர்வு அவசியம்; அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில சம்பந்தன் தெரிவிப்பு!

“தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்கக் கூடிய

வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியலமைப்பொன்றில் ஊடக அடைவதே எமது நோக்கமாகும்.” என்று மேலும்… »

Page 5 of 1,821« First...34567...102030...Last »