Saturday April 4th 2020

Archives

புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசிலிருந்து விலகிய உறுப்பினர்கள் தெரிவிப்பு!

எதிர்வரும் 23ஆம் திகதியின் பின்னர் புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மேலும்… »

திருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்!

திருகோணமலையில் உள்ள சோழர் காலத்து எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

திருகோணமலை மாவட்ட மேலும்… »

ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இலகுவானது: சி.வி.விக்னேஸ்வரன்

“ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஈழத்தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு இருவார மேலும்… »

அரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டால், சம்பந்தன் பதவி விலகுவது நல்லது: மனோ கணேசன்

“புதிய அரசியலமைப்புக்கான பணிகளை அரசாங்கம் மீளவும் ஆரம்பிக்காவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகுவதே நல்லது.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும்… »

இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்!

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மேலும்… »

நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்கள சமரவீர

இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பு மேலும்… »

உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறுவது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது: மைத்திரிபால சிறிசேன

உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தாய்நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் மேலும்… »

எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது! – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு

தமிழ் மக்களின், உரிமைக்காக 1988 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பூபதியம்மாவின் தியாகச் செயலை மதிக்காதோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென, அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி, தெரிவித்தார்.

“பூபதியம்மாவின் மரணத்தை மேலும்… »

பிரான்ஸ் கார்ஜ்சார்சலில் நடத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி!

பாரிசின் புநகர் பகுதியில் ஒன்றான கார்ஜ்சார்சல் தமிழ்ச் சங்கம் நடா த்திய மெய்வல்லுனர்போட்டி முதல் தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் சிறப்பாக இடம் பெற்றது.

காலை 10.30 மணிக்கு சார்சல் மேலும்… »

இலங்கைக்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகள்!

இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க மேலும்… »

Page 31 of 1,821« First...1020...2930313233...405060...Last »