Saturday April 4th 2020

Archives

ஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் பதிக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுக்கள் ஊரெழு இராணுவ முகாம் இயங்கிய காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மாவீரர் குடும்பங்களின் மேலும்… »

யேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி

21.7.2018 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியினை யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மிகச்சிறப்பாக நடாத்தியது.

தென்மாநிலத்தில் உள்ள 12 மேலும்… »

நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அபிவிருத்தி மிகவும் குறைவு: ரணில்

நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலையை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்து மேலும்… »

குற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

“வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதன்மூலம், வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட முடியும்.”

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மேலும்… »

குற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்டனை நிறைவேற்றம் அல்ல: கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன

நாட்டில் இடம்பெறும் குற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்டனையை நிறைவேற்றுவது அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

“நாட்டில் நாம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலும்… »

விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்

தமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் மேலும்… »

அரசியலமைப்பு வரைபு இரகசியமாகத் தயாரிக்கப்படவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

நிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக்

கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது என்று வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலும்… »

யாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு – நாயன்மார்கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் நிலை மேலும்… »

எவ்வித எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்: மைத்திரிபால சிறிசேன

எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே தீரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனா – இலங்கை நட்புறவு மேலும்… »

மாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சி.வி.விக்னேஸ்வரனுக்கு சி.தவராசா அழைப்பு!

மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக மேலும்… »

Page 21 of 1,821« First...10...1920212223...304050...Last »