Monday May 25th 2020

Archives

மீண்டும் தமிழர் எழுச்சி உண்டு – அருந்ததி ராய்

arundhati_royபோர்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்படவேண்டும். அந்நாட்டில் இடம்பெறும் சம்பவங்களை பார்க்கும்போது மிகக்கொடூரமாக உள்ளது. உலக நீதியின் முன் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத பயங்கரமான மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் இடம்பெற்றுவருகின்றன என்று இந்தியாவை சேர்ந்த ஊடகவியலாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார். மேலும்… »

மாசற்ற மதியூக வீரன் !

thalaivarகல்லில் இருந்துஆயுதங்கள் தோன்றிய காலத்திலே கல்லைச் செதுக்கி வாள் என்னும் ஆயுதத்தை உருவாக்கியவன் தமிழன் என்று பண்டைய பாடல்கள் கூறுகின்றன. இன்று உயர்ந்த நிலையில் உள்ள இனங்கள் போர்க்  கலையென்றால் என்னென்றே தெரியாதிருந்த காலத்தில் போர்க் கலையில் சிறந்தவனாக இருந்த பெருமை தமிழனுக்கு உண்டு. இதை தற்புகழ்ச்சி என்று எண்ணி கூறாமல் இருந்தால் அது அறியாமை. மேலும்… »

அமெரிக்காவின் விசாரனைக்கு உட்படாமல் பொன்சேகா இலங்கை ஓட்டம்

Sarath Fonsegaஇலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் நடந்த சண்டையின் போது, போர் குற்றங்கள் நடந்ததாக சர்வதேச அளவில் புகார் கூறப்படுகிறது.

போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது. மேலும்… »

மஹிந்தவின் வன்னி விஜயம்

Mahinda_Rajapaksa_vanni_visitவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழ்ப் பிரதேசமான வன்னிக்கு இன்று காலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது இவருடன் ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய, ராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய, விமானபடை தளபதி ரொஷான் குணதிலக, புதிய போலீஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் கூடச் சென்றுள்ளனர். மேலும்… »

சிறிலங்கா புலனாய்வுத்துறையின் கடும் சித்திரவதையை அனுபவிக்கும் கே.பி

kpவிடுதலைப்புலிகளின் தலைமைச்செயலராக கடமையாற்றிக்கொண்டிருந்தபோது சிறிலங்கா – மலேசிய அரசுகளின் கூட்டுச்சதியால் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட கே.பத்மநாதன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று புலனாய்வுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும்… »

பிரபாகரன் வழி நில்லு….

anna* நான் ஈழத்திற்காக போராடுவேன் நீங்கள் எனக்கு எம்.பி பதவியும் எம்.எல்.ஏ. பதவியும் தர வேண்டும். மக்கள் அம்மாதிரி வெற்றி எதையும் தராவிட்டால் ஈழத்தமிழனாவது மசுராவது…….

நீங்கள் பெரிதும் மதிக்கக் கூடிய பத்து தமிழர்களை பட்டியலிட்டால் அதில் ஒரு இடத்தை நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி முத்துக்குமாருக்கு கொடுப்பீர்களா? மேலும்… »

படகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன

refugees_australiaபடகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகளை அவுஸ்திரேலியா கைவிட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூழ்கிய படகு கிழக்கு பிரதேசக் கடலில் இருந்தே புறப்பட்டுள்ளதென வெளியாகியுள்ள தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்குள் தஞ்சம் அடையும் நோக்கில் பயணித்த இலங்கை அகதிகளைக் கொண்ட படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும்… »

நோர்வேயில் நடைபெற்ற தமிழ்ச்செல்வன் உட்பட்ட விடுதலை வீரர்களின் 2ம் வருட நினைவு வணக்க நிகழ்வு
DSC_0815-1தமிழ் மக்களின் இதயங்களில் விடுதலை ஒளிபரப்பி நீங்காத நினைவுகளாய் வாழ்கின்ற விடுதலை வீரர்களின் நினைவு சுமந்து நோர்வே ஒஸ்லோவிலும் வீரவணக்க நிகழ்வு 02.11.2009 திங்கட்கிழமை அன்னை பூபதி றொம்மன் வளாகத்தில் மலை 6 மணிக்கு நடைபெற்றது. மேலும்… »
சவூதியில் இரண்டு இலங்கையர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
Saudi_Arabia_mapசவூதி அரேபியாவில் இன்று இலங்கையை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்குமே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவர் மீதும் கொள்ளை மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. மேலும்… »
ஐக்கிய தேசிய முன்னணி எனும் 20 கட்சிகள் அமைப்புகள் உள்ளடக்கிய கூட்டமைப்பு உருவாக்கம்

ranilஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் 20 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்த ஐக்கிய தேசிய முன்னணி எனும் பொதுக் கூட்டமைப்பை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை சிறீலங்கா நாடானுமன்றக் கட்டிடத்தொகுதியில் இதற்கான பொது ஒப்பந்தம் முற்பகல் 11:30 மணிக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது. மேலும்… »

Page 1,820 of 1,821« First...102030...1,8171,8181,8191,8201,821