Saturday April 4th 2020

Archives

ராஜபக்சேவுக்கு பட்டாபிஷேகம்: வைகோ ஆவேசம்

vaiko speechகிருஷ்ணகிரியில் நடந்த ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,

ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தான் அண்ணா முதன் முதலில் தி.மு.க.வை தொடங்கினார். தமிழர்களின் வாழ்வு தழைக்க ஜாதி பேதமற்ற மேலும்… »

ராஜ் ராஜரட்னத்தின் பிணை கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது

tn_RAJ-RAJARATNAMதமக்கு விதிக்கப்பட்டுள்ள ரொக்கப் பிணைத் தொகையை குறைக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக பிரபல அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் விடுத்த கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்க காவல்துறை மேலும்… »

கேணல் கிட்டு

“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு”

வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இன்றுடன் பன்னிரண்டு ஆண்டுகள் மேலும்… »

பிரத்தியேக நேர்காணல் : என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்

vp-pot-spt2முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் சிக்கலடைந்து போயிருக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் சர்வமயப்படுத்துவதிலும் எந்த அரசியல் வட்டத்திற்குள்ளும் சிக்காமல் தனித்துவமான முறையில் தமது பல்கலைக்கழக புலமைசார் துறையின் வழி மிகக் காத்திரமான பங்களிப்புக்களை நல்கி வரும் மேலும்… »

முரட்டுத்தனமான சித்திரவதையை அனுபவித்துகொண்டிருக்கும் பிரபாகரன் பெற்றோர்! : ஆனந்த விகடன்

anna_father_motherபிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் மேலும்… »

அகதிகளின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்: எம்.ஆர்.கே.

rkகடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், குள்ளஞ்சாவடி ஆகிய 4 பகுதிகளில் இலங்கை அகதி முகாம்கள் உள்ளது. இந்த முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் முகாமில் 60 குடும்பங்களை சேர்ந்த 258 பேர் வசித்து வரு கின்றனர்.

காட்டு மேலும்… »

4 வயது சிறுமியைக் கற்பழித்த 17 வயது சிங்கள வாலிபன் கைது

tn_child-sexசிங்களவர்களுக்கே உரிய அரக்க குணங்களில் ஒன்று பெண்களைக் கற்பழிப்பதாகும். இந்த கற்பழிப்புகள் சிங்கள பகுதிகளில் பரவலாக நடந்து வருவது வழக்கம் எனும்போதும் இந்த தடவை பாதிப்புக்கு உள்ளாகியது 4 வயது சின்னஞ்சிறு சிறுமி என்பதும் இந்த பாதக கற்பழிப்பைச் செய்தது 17 வயது மட்டுமேயுள்ள சிங்கள சிறுவன் என்பதையும் அறியும்போது அந்த இனத்தில் மேலும்… »

சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் நாடு திருப்பினர்! குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

sivajilingam_selvam_adaikalanathanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சிறீலங்கா குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க வானூர்த்தி நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிவாஜிலிங்கம் மேலும்… »

இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் – முடிவு காண ஆஸிக்குக் காலக்கெடு

itamilஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றவேளை இந்தோனேஷியத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கையர் தொடர்பாக

அவுஸ்திரேலிய அரசு இறுதி முடிவை எடுக்க இந்தோனேஷிய அரசு 24 மணிநேரக் காலக்கெடு மேலும்… »

சிவகுமாரனின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

manoபம்பலப்பட்டி கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு மேலும்… »

Page 1,818 of 1,821« First...102030...1,8161,8171,8181,8191,820...Last »