Monday May 25th 2020

Archives

பொதுமக்களுக்கு சேவைசெய்ய இராணுவம் தயாராம்: இராணுவ பேச்சாளர்

udayaஇராணுவத்தினரின் கடமை யுத்தம் செய்வது மட்டுமல்ல என்றும் பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்வதற்கு இராணுவத்தினர் எப்போதும் தயாராக இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய பாது மேலும்… »

விடுதலைப்புலிகளை அவுஸ்திரேலியா தடை செய்ய வேண்டுமாம் சிறீலங்கா கூறுகின்றது

Australiaஅவுஸ்திரேலியா அரசு விடுதலைப்புலிகளை முற்றாக தடை செய்ய வேண்டும் என சிறீலங்கா அரசு இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஸ் ஜெயசிங்கா தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப்புலிகள் மேலும்… »

மதுரையில் ராஜபக்சேயின் தங்கை நிருபமா

நிருபமாமதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் ராஜபக்சேயின் தங்கையும், அவருடைய கணவரும் சாமி தரிசனம் செய்தனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தங்கை நிருபமா, அவருடைய கணவர் திருக்குமரன் நடேசன் ஆகியோர் தமிழகத்தில் உள்ள புனித தலங்களுக்கு மேலும்… »

ஐ.நா. சிறுபான்மையினர் மாநாட்டில் பேசுகிறார் திருமாவளவன்!

திருமாவளவன் puthinamnews.comஜெனீவாவில் நவம்பர் 11 முதல் 13 வரை நடக்கும் ஐநா சிறுபான்மையினர் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொள்கிறார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பைப் மேலும்… »

சிறீலங்காவில் மூன்று சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளக்கிய பௌத்த மதகுரு

சிறீலங்காசிறீலங்காவில் பௌத்த மதகுரு ஒருவர் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறீலங்காவின் குருனாகல் மாவட்டத்தில் குளியாம்பிட்டிய பிரதேசத்தில் மூன்று சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ள பௌத்த மதகுரு ஒருவர் சிறீலங்கா காவல்துறை மேலும்… »

மீண்டும் கொழும்பிலுள்ள தமிழ்மக்களின் விவரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

கொழும்பில் ராணுவத்தின் சோதனைகொழும்பிலுள்ள தமிழ் மக்களின் வீடுகளில் யாரேனும் தங்க வேண்டும் எனில் அவர்கள் அந்த இடத்துக்குரிய போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ததன் பின்னர் மாத்திரமே தங்குவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என புதிதாக பதவியேற்றுள்ள போலீஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியா தெரிவித்துள்ளார். இவ்வாறான நிபந்தனைகள் முன்னர் அமுலில் இருந்து வந்தது மேலும்… »

தனது காதலியை இன்னொரு ராணுவத்துடன் சேர்ந்து கற்பழித்த ஸ்ரீலங்கா ராணுவம்

ஸ்ரீலங்கா ராணுவம் ராணுவம் ஒருவரின் மீது காதல் கொண்ட பெண்ணொருவர் தன்னை தமது காதலரும் வேறொரு ராணுவமும் சேர்ந்து கற்பழித்ததாகப் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, மேற்படி பெண் இரு ராணுவத்தினருடனும் இரவில் பெட்டா பஸ் நிலையத்து வந்துள்ளார். அப்போது ராணுவத்தினர் இருவரும் அவரை வர்த்தக கட்டடம் ஒன்றின் மேலும்… »

யாழ் குடாநாடு ஒரு திறந்த வெளி சிறைச்சாலை

யாழ்ப்பாணம்தென்பகுதி ஊடகவியலாளர்கள் 27 பேர் அடங்கிய குழுவொன்றை சமாதான காங்கிரசானது கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் குடாநாட்டுக்கு அழைத்து வந்திருந்தது. அவர்கள் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்தபின்னர் திங்கட்கிழமை மீண்டும் புறப்பட்டுச் சென்றனர். புறப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்களுடன் பேசிய அக்குழுவினர், மேலும்… »

ஒரு தமிழன் தாக்கப்பட்டால் ஒன்பது சிங்களவன் மீது தாக்குதல் நடத்தவேண்டும்: சீமான்

சீமான்தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப்படிப்புக்களை தொடர்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

முள்வேலி மேலும்… »

புலம்பெயர்தமிழ்மக்கள் – சிறிலங்கா அரசு பேச்சுக்கள்: அனுசரணை வழங்க தயார்: பிரிட்டிஷ் எம்.பி. தெரிவிப்பு

desbrowneபுலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுக்களுக்கு அனுசரணை வழங்க தான் தாயர் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ் ப்றவுண் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றின் தொழிற்கட்சி உறுப்பினர் மேலும்… »

Page 1,810 of 1,821« First...102030...1,8081,8091,8101,8111,812...1,820...Last »