Tuesday May 26th 2020

Archives

இந்தியாவிற்க்கு தலையிடியை கொடுக்கப்போகும் பொன்சேகாவின் அரசியல் விவகாரம்

ராஜபக்சசிறீலங்கா முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் கையில் அந்நாட்டின் அதிகாரம் சென்றால் இந்தியாவின் தேசிய நலனுக்கு ஆபத்தாகிவிடும் என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

சிறிலங்காவில் நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலில் சரத் மேலும்… »

அனுராதபுரத்தில் நான்கு இராணுவத்தினருக்கு மரணதண்டனை

இராணுவம்சிறீலங்காவின் அனுராதபுர நீதிமன்றத்தினால் நான்கு சிறீலங்காப்படையினர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காப் படையினர் பாலியல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் திறம்பட செயற்படுபவர்கள் மேலும்… »

சிவகுமார் மீதான கொடூர படுகொலையை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு29.10.2009 அன்று நடந்த பாலவர்ணம் சிவகுமார் மீதான கொடூர படுகொலையை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையின் மேலும்… »

ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் இலங்கை வருகிறார்

ஜான் ஹோல்ம்ஸ்ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பின் தலைவர் ஜான் ஹோல்ம்ஸ் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்.

இலங்கையின் வன்னிப் பகுதியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களில் மேலும்… »

பொன்சேகா பிரளயம்-கொழும்புவுக்கு ஓடும் பிரணாப்

பிரணாப்மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் பயணமாக கொழும்பு செல்கிறார்.

அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில்,
தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளரான பொன்சேகா மேலும்… »

மாவீரர் தினத்தில் பொட்டு அம்மான்?

மாவீரர் தினத்தில் பொட்டு அம்மான்?மாவீரர் தினத்துக்கு இன்னும் 14 தினங்களே உள்ள நிலையில், அந்த தினத்தின் உரையை வாசிக்கப் போவது யார் என்ற பரபரப்பான கேள்வி உலகெங்கும் உள்ள தமிழர் மத்தியில் மட்டுமல்ல, இலங்கை விவகாரங்களை கவனித்து வரும் சர்வதேசத்தினர் மனதிலும் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு மாவீரர் மேலும்… »

பரீட்சையில் சித்தியடைவேன் என நம்பிக்கை இருந்தது ஆனால் சாதனை படைப்பேன் என நான் நம்பவில்லை

செல்வி செலஸ்ரின் சதுர்சியாவன்னியில் இடம்பெற்ற போரழிவுகளுக்குள் சிக்கி நாளுக்கு நாள், இடப்பெயர்வுகளைச் சந்தித்து உயிர் மட்டும் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறி வவுனியா அருணாச்சலம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சொந்த இடமாகவும் தற்போது யாழ்.பழைய பூங்கா வீதியைத் தற்கா மேலும்… »

கடலில் அந்தரித்த இலங்கையருக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஆஸி. அரசு இணக்கம்

ஆஸி. அரசுஇந்தோனேஷியா கடலில் கடந்த 25 நாள்களாக அந்தரித்துக்கொண்டிருக்கும் 78 இலங்கையர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்க அவுஸ்திரேலியா கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோத மான முறையில் பிரவேசிக்க முயன்ற போது இந்தோனேஷிய கடலில் வைத்து அவுஸ்திரேலிய மேலும்… »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இளம் இரத்தம் பாய்ச்சுவதையே வற்புறுத்துகிறார் ஸ்ரீகாந்தா

ஸ்ரீகாந்தா“ஏஸியன் ரிபி யூன்” இணையத்தளத்திற்குத் தாம் வழங்கிய செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இளரத்தம் பாய்ச்சுவது பற்றியே..

தாம் முக்கியமாகக் குறிப்பிட்டார் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தா மேலும்… »

நூறு படையினர், ஆறு வாகனங்கள், குண்டுதுளைக்காத வாகனம்: பாதுகாப்புக்கு கோருகிறார் சரத் பொன்சேகா

sfவிடுதலைப்புலிகளிடமிருந்து இன்னமும் உயிர் அச்சுறுத்தல் உள்ளதால் தனக்கு 100 பாதுகாப்பு படையினரும் 6 பாதுகாப்பு வாகனங்களும் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றும் தேவை என்று பதவி விலகிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

தனது இராஜினாமா மேலும்… »

Page 1,807 of 1,821« First...102030...1,8051,8061,8071,8081,809...1,820...Last »