Saturday April 4th 2020

Archives

பொன்னாலையில் பேரூந்து விபத்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகருக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்தொன்று பொன்னாலை பாலத்தில் குடைசாய்ந்துள்ளது. குறித்த பேரூந்து குடிநீர் விநியோக குழாய் பொருத்தப்பட்ட தூணில் தாங்கி சரிந்து நின்றமையால் பயணித்த மக்கள் மேலும்… »

ஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்: ரணில் அறிவிப்பு!

மத்திய, ஊவா மாகாண சபைகள் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று மேலும்… »

பிரதமரை ஜனாதிபதியால் பதவி விலக்க முடியும்: சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியும் என்று அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது.

சிங்கள மொழியிலுள்ள அரசி மேலும்… »

யாழ்ப்பாணத்தில் 14,000 இராணுவத்தினரே நிலைகொண்டுள்ளனர்: தர்ஷன ஹெட்டியாராச்சி

யாழ்ப்பாணத்தில் சுமார் 14,000 இராணுவத்தினரே நிலைகொண்டிருப்பதாக யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலை மேலும்… »

தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க களமிறக்கப்பட்ட முகவரே சுமந்திரன் – கஜேந்திரகுமார்

2009ம் ஆண்டு மே மாதம் போர் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பது மட்டுமல்லாமல்,

தமிழ் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்வதே தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட ஈ.பி.டி.பி, புளொட், மற்றும் மேலும்… »

வலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி!

வடமாகாண கல்வி அமைச்சினால் எதிர் வரும் 01ம் திகதி புதன் கிழமை நடைபெற இருந்த வலிகாமம் கல்வி வலயத்திற்கான அதிபர்கள்,

ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கான நடமாடும் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேலும்… »

நீங்கள் எனது மனைவி இல்லை – கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன்

வடக்கு மாகாணசபையில் சம்பந்தமில்லாது நந்தவனத்தில் ஓர் ஆண்டி என……. பாடல்கள் பாடுவதும்கதைககள் சொல்வதும் சில உறுப்பினர்களுக்கு ஒரு பொழுதுபோக்கான விடயம்.

தங்களை ஏன் உறுப்பினர்களாக மேலும்… »

ஊழல்வாதிகளென்ற வலி புரிகின்றதா?சத்தியலிங்கம் கேள்வி!

ஊடகங்களில் கைத்துப்பாக்கி பெற்றதான செய்திகள் வருகின்ற போது துடித்தழும் அமைச்சர் அனந்தி இதே ஊடகங்களில் ஊழல்வாதிகளென எமது பெயர் வரும் போது எவ்வாறு கவலையடைந்திருப்போம் என்பதனை புரிந்து கொள்ளவேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும்… »

விஜயகலா குறித்து இறுதி முடிவுகள்!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த மாதம் கூடுகையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான தனது இறுதி நிலைப்பாட்டை எடுக்குமென கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கட்சி அவரிடம் விசாரணை மேலும்… »

மத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது: ஜே.வி.பி

மத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் வழங்குவது தேசிய பாதுகாப்புக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) எச்சரித்துள்ளது.

மத்தள விமான நிலையத்தை மேலும்… »

Page 18 of 1,821« First...10...1617181920...304050...Last »