Saturday April 4th 2020

Archives

அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்!

இலங்கையில் அரசியல் நெருக்கடி நீடிக்கின்ற சூழ்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார (பொதுநலவாய) அலுவலகத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாப் பாராளுமன்றத்தில் மேலும்… »

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று மேலும்… »

ராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா?

பிரதமர் ராஜீவ்காந்தியை தாங்கள் கொல்லவில்லை என்று விடுதலை புலிகள் அமைப்பு சார்பில் லதன் சுந்தரலிங்கம் மற்றும் குருபரன் குருசாமி ஆகியோர் அறிக்கை விட்டுள்ளனர்.

யார் இந்த லதன் சுந்தரலிங்கம் மேலும்… »

தமிழ் மக்கள் சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் சுதந்திரமாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் சகல உரித்துகளுடனும், சமஷ்டி முறையிலான அரசியல் கட்டமைப்பொன்றின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் வாயிலாகவும், மேலும்… »

மஹிந்த மற்றும் புதிய அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிப்பதற்கும், தற்போதைய அமைச்சரவை பதவி வகிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

122 பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும்… »

ஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில், இன்று திங்கட்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. மேலும்… »

பொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன?

மட்டகளப்பு வவுணதீவு பகுதியில் நேற்று அதிகாலை பொலிஸ் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியிருந்தமை அறிந்ததே.

இந்த தாக்குதல் தொடர்பில் மேலும்… »

இனப்படுகொலையாளர்களுடன் இருந்துகொண்டு எங்களை விமர்சிப்பதா? வைகோவை விளாசும் நாம் தமிழர்!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்த மதிமுகவின் ஆவடி அந்திரிதாஸ், நாம் தமிழர் கட்சியினர் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் பணம் பெற்று ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

உண்மையில் ஈழத்தமிழர் மேலும்… »

இலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்!

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் போராளி ஒருவர் இன்று காலை சரணடைந்துள்ளார்.

மட்டக்களப்பு – வவுணதீவு மேலும்… »

கைகளை கட்டி பொலிசாரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்; ஈழத்தில் விடுதலைப்புலிகள் பாணியில் கொலை!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலீசார் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று மேலும்… »

Page 12 of 1,821« First...1011121314...203040...Last »