Saturday March 28th 2020

Archives

தாயக விடுதலைக்காகத் தன் குடும்பத்தை ஈகை செய்தவர் பிரபாகரன் – முன்னாள் போராளி

தமிழீழ தேசத்துக்காகப் போராடி மரணித்த போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகையில்,

இந்தியத் தொலைக்காட்சி ஊடகமொன்று வெளியிட்டுள்ள செவ்வியில், தாயக விடுதலைக்காக தன் மேலும்… »

தடைகள் தாண்டி, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்கள் நினைவேந்தப்பட்டனர்!

தடைகள் தாண்டி, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மாணவர்களினால் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றும் இன்றும் (நவம்பர் 27) மாணவர்கள் நிகழ்வுகள் எதனையும் முன்னெடுக்கக் கூடாது மேலும்… »

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு; சமலுக்கு பாதுகாப்பு, தயாசிறிக்கு கைத்தொழில்!

கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது (இன்று புதன்கிழமை) இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் மேலும்… »

தாயகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தமது உயிர்களை மாய்த்துக் கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு- கிழக்கு பகுதிகள் எங்கும் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு- கிழக்குப் பகுதிக மேலும்… »

மாவீரர் வாரத்தில், யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் நடத்தத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்த கூடாது என மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், நேற்றைய மேலும்… »

பிரபாகரன் இவருக்கு இணை, இவரே!

அதிநீள காலத்துககு ஓருமுறை,
ஒர் தேசிய இனத்தின் மீட்சிக்காய்,
அந்த, இனத்தில் ஓர் அருந்தலைவர் உதிப்பார் என்பார்கள்
அதுபோல்,
வேயுயர்வரீமா நுடப்ம் திணிந்தவராய்,
எம் துயர் வாழ்விடைத் மேலும்… »

கோட்டாவின் வெற்றி: தென் இலங்கையின் எழுச்சி ஏற்படுத்தியுள்ள பேரச்சம்!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். தென் இலங்கை வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைக்கிறது.

ஆனால், இந்த ஜனாதிபதித் மேலும்… »

கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்

கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள் இன்றாகும்.

திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் மேலும்… »

கருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா!

கருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம்.

அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமடித்து அநுபவித்துக்கொண்டுதான் வாழ்ந்து வந்தாரென கருணா குறித்து பத்திரிகையாளர் மேலும்… »

19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை மேலும் திருத்தத்துக்கு உள்ளாக்க, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தாம் தொடர்ந்தும் மேலும்… »

Page 11 of 1,821« First...910111213...203040...Last »