Tuesday May 26th 2020

Archives

தடைகள் தாண்டி, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்கள் நினைவேந்தப்பட்டனர்!

தடைகள் தாண்டி, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மாணவர்களினால் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றும் இன்றும் (நவம்பர் 27) மாணவர்கள் நிகழ்வுகள் எதனையும் முன்னெடுக்கக் கூடாது, என்று பல்கலைக்கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

எனினும், மாணவர்கள் இன்று காலை, பல்கலைக்கழகத்திலுள்ள பொங்கு தமிழ் முற்றத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்தனர்.

Leave a Reply