Thursday December 12th 2019

Archives

தாயகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தமது உயிர்களை மாய்த்துக் கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு- கிழக்கு பகுதிகள் எங்கும் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு- கிழக்குப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் மாலை 06.05 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு, புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

Leave a Reply