Sunday March 29th 2020

Archives

கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்

கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள் இன்றாகும்.

திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் மாலிகா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

நன்றி, வேர்கள்.

Reader Feedback

One Response to “கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்”

  1. Udhayakumar says:

    தமிழர்களுக்காக தமிழர்களின் நல் வாழ்விற்க்காக நீங்கள் செய்த உயிர்த்தியாகம் எத்தனை காலங்கள் கடந்தாலும் வீனாகிப்போகாது…

Leave a Reply