Saturday December 14th 2019

Archives

தேர்தல்களை எந்த முறையில் நடத்தினாலும் வெற்றி எங்களுக்கே: பஷில்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட எந்தத் தேர்தலாக இருந்தாலும், எந்த முறையில் நடத்தப்பட்டாலும்,

அனைத்துத் தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்துக்கு எதிராக அநுராதபுரத்தில் நடாத்தப்பட்ட எதிர்ப்புக் கூட்டமொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply