Saturday December 14th 2019

Archives

யாழில் உணர்வுடன் நினைவு கூரப்பட்டது தமிழ் செல்வனின் வீரவணக்க நாள்!

அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவுவணக்கம் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் யாழ் மாவட்ட தலைமைப்பணிமணையில் இடம்பெற்றது

கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின்திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செய்து வணக்கம் செலுத்தினர்.

Leave a Reply