Saturday December 14th 2019

Archives

வவுனியாவில் நேரடி மோதல்

slaவவுனியாவில் இனம் தெரியாத ஆயுததாரிகளுடன் ஏற்பட்ட நேரடி மோதல் ஒன்றின் போது சிறீலங்காப் படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை மதியம் வவுனியா பிரதேசம் ஒன்றில் இனம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே எதிர்பாராத இம்மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இராணுவத்தினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply