Wednesday December 11th 2019

Archives

குமரன் பத்மநாதன்: இவரும் அவரா?

தமிழர்களின் வரலாறானது ஈழத்திலும் சரி தமிழகத்திலும் சரி மாறிமாறி பல துரோகத்தனங்களை சந்தித்துவந்திருக்கின்றது. இவ்வாறான ஒரு பின்புல நிலையில் அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கியமானவர்களில் ஒருவராக காணப்பட்ட குமரன் பத்மநாதன் என்பவரின் செயற்பாடுகள், ஊடகங்களின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் இனம்புரியாத உணர்வலைகளை இவ்விடயம் தோற்றுவித்துள்ளது மறுக்கமுடியாது.

வரலாற்றுக்கு எட்டிய காலத்திலிருந்து பார்த்தால் காக்கைவன்னியன் தொடக்கம் அண்மைக்காலத்தில் நிகழ்ந்த கருணாவின் காட்டிக்கொடுப்புகள் வரை ஈழத்தமிழர்கள் தம்வாழ்நாளில் சந்தித்த பாரிய துரோகங்கள் எண்ணிலடங்காதவை. தமிழர்களை பொறுத்தவரை இவனும் அவனோ? என்று எண்ணுகின்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்குள் தமிழர்கள் இப்போது வாழ்ந்து மேலும்…

Leave a Reply