Tuesday March 31st 2020

Archives

‘செய்திகள்’ Archives

கோட்டா ஆட்சியில் தமிழ் அரசியல் கைதிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை: அருட்தந்தை சக்திவேல்

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இதுவரை எந்த தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகளை [...]

சுவிஸ் தூதரகப் பணியாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கினார்!

சுவிஸ் தூதரகப் பணியாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கினார்!

கடத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் (சி.ஐ.டி) தனது சாட்சியத்தை [...]

நிலக்சன் ஞாபகார்த்த விருது பெற்ற மாணவி

நிலக்சன் ஞாபகார்த்த விருது பெற்ற மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் [...]

மீண்டும் அகதிகளாக்கப்படும் வலி.வடக்கு மக்கள்!

மீண்டும் அகதிகளாக்கப்படும் வலி.வடக்கு மக்கள்!

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுவது தொடர்கின்றது. கடந்த கால யுத்தத்தால் [...]

ஐ.தே.க மறுசீரமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு!

ஐ.தே.க மறுசீரமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு!

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் [...]

விடுதலைப்புலிகள் இல்லாத தமிழர் பகுதி!

தான்பெற்ற மகளையே வன்புணர்வுக்குட்படுத்திய தந்தையை கைது செய்துள்ளனர் பொலிஸார். மட்டக்களப்பு வெல்லாவெளிபிரதேசத்தில் இந்த [...]

கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்!

பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த [...]

நத்தார் தினத்துக்கு முன்னர் ஐ.தே.க. தலைமையை சஜித்துக்கு பெற்றுக்கொடுப்போம்: ஹரீன்

நத்தார் தினத்துக்கு முன்னர் ஐ.தே.க. தலைமையை சஜித்துக்கு பெற்றுக்கொடுப்போம்: ஹரீன்

எதிர்வரும் நத்தார் தினத்துக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுப்போம் என்று [...]

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அரசியல் தீர்வு அவசியம்; அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில சம்பந்தன் தெரிவிப்பு!

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அரசியல் தீர்வு அவசியம்; அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில சம்பந்தன் தெரிவிப்பு!

“தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்கக் கூடிய வகையிலான ஒரு [...]

எனக்கு வேட்புமனு மறுக்கப்பட்டதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை: ரஞ்சன் ராமநாயக்க

எனக்கு வேட்புமனு மறுக்கப்பட்டதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை: ரஞ்சன் ராமநாயக்க

“பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பு மனு வழங்கப்படவுள்ள நிலையில், எனக்கு [...]

Page 5 of 1,774« First...34567...102030...Last »