Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அரசாங்கம் மதிக்கின்றது: ரணில்

சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை அரசாங்கம் மதிக்கின்றது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வலுவான பொலிஸ் சேவையை உருவாக்க அரசாங்கம் பாடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் மேலும்… »

2020இல் ஐ.தே.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு இல்லை: மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சி, 2020ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைப்போம் என்று கூறினாலும்,

தமக்கு அவ்வாறானதொரு எதிர்பார்ப்பு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மேலும்… »

நாட்டு மக்களின் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படாது: மைத்திரி

நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொது மக்களினதும் நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காவே மேலும்… »

யாழ்.காரைநகரில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வயோதிபத்தாய்க்கு கிடைத்த அதிஷ்டம்!

யாழ். காரைநகரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மூதாட்டியின் வீடு, நேற்று மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி மேலும்… »

செம்மணி படுகொலைகள்: 21வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் வைத்து இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

கிருஷாந்தி உள்ளிட்ட மேலும்… »

மட்டக்களப்பில் 6,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்; ஜனாதிபதியுடனான சந்திப்பில் உறவுகள் எடுத்துரைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 6,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எடுத்துரைத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் மேலும்… »

லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும் குற்றவாளிகள் என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மேலும்… »

20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்தது!

20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு மாகாண சபை அறிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கான மேலும்… »

பொன்சேகாவின் கருத்து அரசின் கருத்தல்ல: லக்ஷ்மன் கிரியெல்ல

“முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருதுக்களாகும்.

அவை, அரசாங்கத்தின் மேலும்… »

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கும் ஜெனரல் ஜகத் ஜயசூரியவே கரணம்!: பொன்சேகா

ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவே உத்தரவிட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கும் ஜெனரல் மேலும்… »

Page 80 of 1,810« First...102030...7879808182...90100110...Last »