Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் – பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும், இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்டுக்கும் இடையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது மேலும்… »

சம்பிக்க ரணவக்க, ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் விரைவில் ஐ.தே.க.வில் சங்கமம்!

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் விரைவில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில், மேலும்… »

இனப்பிரச்சினைக்கு 70 வருடங்களாக தீர்வு காண முடியவில்லை: ரணில்

நாட்டில் கடந்த 70 வருட காலத்தில் பொருளாதார சுபீட்சத்தையும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையும் அடைய முடியாமல் போனதே எமது பாராளுமன்ற முறைமையிலும் ஜனநாயகத்திலும் உள்ள குறைபாடாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுபீட்சத்தையும் மேலும்… »

இலங்கையில் 1,333 புகலிடக் கோரிக்கையாளர்கள்: மஹிந்த

இலங்கையில் அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி வருகைத்தந்த 1,333 பேர் தங்கியிருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

‘அவர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் பொறுப்பின் மேலும்… »

பிளவுபடாத நாட்டில் அனைத்து மக்களின் உரிமைகளையும் அரசியலமைப்பினூடு உறுதிப்படுத்துவோம்: மைத்திரி

பிளவுபடாத, ஒருமித்த நாட்டிற்குள் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் ஊடாக பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை பல மேலும்… »

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு ஆரம்பம்!

தெற்காசிய பிராந்தியக் கூட்டமைப்பு நாடுகளின் (சார்க்) சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் 8வது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.

‘சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மேலும்… »

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்!

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்துக்கு முன்னால் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் போராட்டமொன்றை தற்போது (இன்று செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

பல ஆண்டு காலமாக மேலும்… »

நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும், அதற்கு மதிப்பளிப்பதுவுமே உண்மையான ஜனநாயகம்: சம்பந்தன்

நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும், அதற்கு மதிப்பளிப்பதுமே ஜனநாயகத்தின் உண்மையான அடிப்படையாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“பன்முகத்தன்மையை மேலும்… »

வன்புணர்வுக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காகவே ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக போராட்டம்: கீர்த்தி தென்னக்கோன் குற்றச்சாட்டு!

“மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த மியன்மார் ரோஹிங்யா அகதி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளி ஒருவரைக் காப்பாற்றுவதற்காகவே கல்சிசையில் கடந்த வாரம் ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.”

என்று இலங்கை மனித மேலும்… »

நலன்புரி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு சி.வி.விக்னேஸ்வரனிடம் வேண்டினேன்: மகேஷ் சேனநாயக்க

வடக்கு மாகாண மக்களுக்கான முன்னேற்ற செயற்பாடுகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரியுள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மேலும்… »

Page 70 of 1,810« First...102030...6869707172...8090100...Last »