Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

புலம்பெயர் தமிழர்கள் வடக்கு- கிழக்கில் முதலீடுகளை செய்வதில்லை: மஹிந்த

புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு- கிழக்கில் முதலீடுகளைச் செய்வதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“போர் நீடித்த காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான அடக்குமாடிக் குடியிருப்புக்களை புலம்பெயர் தமிழ் மக்களே மேலும்… »

அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க

அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்கிவிட முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

“வடக்கில் தனியானதொரு மேலும்… »

புதிய அரசியலமைப்பினை தள்ளி வைப்பதற்காக சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை: ராஜித சேனாரத்ன

புதிய அரசியலமைப்பினை தள்ளி வைப்பதற்காக, சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்படவில்லை என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு மேலும்… »

முழு நாட்டினதும் அனுமதியின்றி மாகாணங்களை இணைக்க முடியாது: ரணில்

முழு நாட்டினதும் அனுமதியின்றி மாகாணங்களை இணைக்கவோ, குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றி மேலும்… »

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை பாதிப்பு; நடவடிக்கை எடுக்கக்கோரி சந்திரிக்காவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்!

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் பாதிக்கப்பட்டுள்ள உடல்நிலையை கவனத்தில் எடுத்து,

வவுனியா அல்லது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு அவர்களை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு மேலும்… »

இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி அதிகாரப்பகிர்வு வேண்டும்: மாவை சேனாதிராஜா

இணக்கப்பட்ட வடக்கு- கிழக்கில், சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும்… »

பனை, தென்னை மரங்களில் ‘கள்’ இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம்!

பனை, தென்னை மரங்களில் ‘கள்’ இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த மதுவரி திணைக்கள கட்டளைச்சட்டத்தின் 15வது பிரிவில் (பாகம் 52) திருத்தம் மேற்கொள்ள மேலும்… »

வரலாறு முழுவதும் அரசியலமைப்பு நடவடிக்கைகளில் பிக்குகளின் முறையற்ற தலையீடு: ராஜித சேனாரத்ன

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிக்குகளின் முறையற்ற தலையீடுகள் இருந்து வருவதாக அமைச்சரைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

“புதிய அரசியலமைப்பு மேலும்… »

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை மைத்திரி காப்பாற்றுவார்: ஜயம்பதி விக்ரமரட்ன

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிச்சயமாக காப்பாற்றுவார் என்று ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான மேலும்… »

நாட்டின் இறைமையை, அனைத்து பிரஜைகளினாலும் பயன்படுத்தக் கூடிய சூழல் உருவாக வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

“நாட்டின் இறைமையானது ஒரு பெரும்பான்மையை மையப்படுத்தியதாக இருக்க கூடாது. இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரும் இறைமையைப் பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.”

என்று தமிழ்த் தேசியக் மேலும்… »

Page 61 of 1,810« First...102030...5960616263...708090...Last »