Tuesday September 25th 2018

Archives

நாட்டின் இறைமையை, அனைத்து பிரஜைகளினாலும் பயன்படுத்தக் கூடிய சூழல் உருவாக வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

“நாட்டின் இறைமையானது ஒரு பெரும்பான்மையை மையப்படுத்தியதாக இருக்க கூடாது. இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரும் இறைமையைப் பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.”

என்று தமிழ்த் தேசியக் மேலும்… »

மாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ் குணவர்த்தன

மாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத பயங்கரச் செயற்பாடு என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

“வடக்கு- கிழக்கை இணைக்க மேலும்… »

பெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது: கோத்தபாய

பெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், எலிய என்கிற அமைப்பின் தலைவருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேலும்… »

பனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை!

பனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்குவதற்கு தடை விதிக்கும் சட்டத் திருத்தமொன்றை அரசாங்கம் கொண்டுவரவுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும்… »

பனை, தென்னை மரங்களில் ‘கள்’ இறக்கத் தடை விதிப்பது தமிழின அழிப்பாகும்: அனந்தி சசிதரன்

“பனை, தென்னை மரங்களில் இருந்து ‘கள்’ இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது, தமிழின அழிப்பின் நீட்சியாகும்.

தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போடும் இச்சட்டத்திருத்தத்தினை மேலும்… »

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடும் சூழல் வரலாம்: மாவை சேனாதிராஜா

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடும் சூழல் உருவாகலாம் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும்… »

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் இராணுவத்தை விமர்சிக்க முடியாது: மகேஷ் சேனாநாயக்க

“இராணுவத்தில் சேவையாற்றிய அதிகாரிகளோ அல்லது ஏனையவர்களோ ஓய்வுபெற்றபின்னர் இராணுவத்தை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவ்வாறு விமர்சிப்பது பாரிய குற்றம் என்றே நான் கருதுகிறேன்.” என்று மேலும்… »

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் செல்ல முடியாது: பெங்கமுவே நாலக தேரர்

“அதிகாரத்தைப் பகிரவும் வேண்டாம், நாட்டைப் பிரிக்கவும் வேண்டாம்.

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது மக்களினால் பெரும் மேலும்… »

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை கற்றுத் தெளிய வேண்டும்: சி.தவராசா

“வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாகாணச் சட்டங்களைக் கற்று, தங்கள் அதிகாரம் என்ன, எல்லை என்ன என்பதை, முதலில் அறிய வேண்டும்.

அதன் பின்னர், அதற்குள் நின்று நியதிச் சட்டங்களை உருவாக்க மேலும்… »

இரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதாசாரத்தில் முல்லைத்தீவில் இராணுவம் நிலைகொண்டுள்ளது: து.ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதாசாரத்தில் படையினர் நிலை கொண்டிருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் மேலும்… »

Page 60 of 1,808« First...102030...5859606162...708090...Last »