Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

வடக்கு- கிழக்கில், சுமார் 5,000 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்!

வடக்கு- கிழக்கில் 4,981 ஏக்கர் காணி இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் வசம் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் வடக்கு- கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த சுமார் 5,160 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் மேலும்… »

மாகாண சபையில் அமைச்சர்களை நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் உரிமையாகும்: சி.வி.விக்னேஸ்வரன்

“மாகாண சபையில் அமைச்சராக ஒருவரை நியமிப்பதோ அல்லது பதவி நீக்கம் செய்வதோ முதலமைச்சரின் உரிமையாகும்.

அதற்கு உத்தியோகபூர்வ வடிவம் கொடுப்பது மாத்திரமே ஆளுநருக்குரியது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி மேலும்… »

வடக்கு- கிழக்கில் 25,000 வீடுகளை உடனடியாக நிர்மாணிக்க விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை அடுத்த மாதத்திலிருந்து (ஓகஸ்ட்) ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதேநேரம், மேலும் 10,000 மேலும்… »

பழைய முறைக்கு இணங்கோம்; தொகுதிவாரித் தேர்தல் முறை வேண்டும்: நிமால் சிறிபால டி சில்வா

“புதிய தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகளை சீர்செய்து மாகாண சபை தேர்தலையும் தொகுதிவாரி தேர்தல் முறையிலே நடத்த வேண்டும்.

பழைய முறையில் தேர்தல் நடத்துவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் மேலும்… »

வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு! படகு சாம்பலானது!

வடமராட்சி கிழக்கு தாளையடியில் மீண்டும் படகு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடல் தொழிலையே நம்பி வாழும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே மேலும்… »

யாழில் கிராமசேவகர் மீது தாக்குதல் முயற்சி – அலுவகம் அடித்து நொருக்கப்பட்டது

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த மேலும்… »

தாயும் குழந்தையும் படுகொலை? மன்னார் புதைகுழி அவலம்!

மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது,

மனதை கனப்படுத்தும் விதமாக மேலும்… »

வவுனியாவில் பேருந்து விபத்து ஒரு மாணவன் பலி 11 மாணவர்கள் படுகாயம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மேலும்… »

அரசியல் நலனுக்காக கோட்டாபய ராஜபக்ஷ முரணான கருத்துக்களை வெளியிடுகிறார்: த.சித்தார்த்தன்

கோட்டாபாய ராஜபக்ஷ தன்னுடைய அரசியல் நலனுக்காக முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,

புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மேலும்… »

சரித்திர ஆய்வுகளை நடத்தி தமிழரின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும்: சம்பந்தன்

“சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தி எமது வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடுவது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான தேவையாகவுள்ளது.”

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் மேலும்… »

Page 6 of 1,810« First...45678...203040...Last »