Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

பெற்றோலுக்கே திண்டாடும் அரசு ‘பெடரலை (சமஷ்டி)’ எப்படிக் கையாளப் போகிறது?: மஹிந்த

பெற்றோல் பிரச்சினைக்கே தீர்வை வழங்க முடியாமல் திண்டாடும் அரசாங்கம்,

பெடரல் (சமஷ்டி) விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். மேலும்… »

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமெரிக்கா தீவிர கவனம்: தோமஸ் செனன்

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும்,

போருக்குப் பின்னரான நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலும் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருவதாக அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய மேலும்… »

கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்படவுள்ளார் சிவசக்தி ஆனந்தன்?

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில், மேலும்… »

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது கட்சி மேலும்… »

தூய அரசியல் இயக்கத்தின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்: மைத்திரி

மோசடிகள் அற்ற தூய அரசியல் இயக்கத்தின் மூலமே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள், தேர்தல்களில் வாக்கைப் பயன்படுத்தி செய்ய வேண்டியது, மேலும்… »

நான் ‘றோ’ முகவர் அல்ல: பஷில்

“நான் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வின் முகவர் இல்லை. அதுபோல, அந்த அமைப்பின் ஆலோசனையின் பேரிலும் செயற்படவில்லை.”

என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்கிற கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பஷில் மேலும்… »

ஐ.தே.க.வின் பிடியிலிருந்து மைத்திரி வெளியேறினாலேயே பேச்சு: மஹிந்த

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியிலிருந்து வெளியேறினாலேயே அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கிஸ்தரும், மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் மேலும்… »

த.தே.கூ. பங்காளிக் கட்சிகள் கூட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் புறக்கணிப்பு; உள்ளூராட்சித் தேர்தலில் தனிப் பயணம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எப். புறக்கணித்துள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள மேலும்… »

அணிகளாக பிரிந்து நின்று ஐ.தே.க.வுக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்; ரணில் வலியுறுத்தல்!

தனித்தனி அணிகளாக பிரிந்து நின்று கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் மேலும்… »

உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க.வோடு கூட்டில்லை: சுதந்திரக் கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால மேலும்… »

Page 59 of 1,810« First...102030...5758596061...708090...Last »