Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

பருப்பு, கருவாடு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

பருப்பு, கருவாடு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குறித்த பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுகான வரவு மேலும்… »

2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு!

2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி மற்றும் ஊடக அமைச்சரான மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு- செலவுத் திட்டம் மேலும்… »

யுத்தத்துக்குப் பின் தமிழ் மக்களின் மனதை வென்றெடுத்து பிரச்சினைகளைத் தீர்த்திருக்கலாம்: மங்கள

நாட்டில் நீடித்து வந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுத்து, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

“எனினும், முன்னாள் மேலும்… »

விமல் வீரவன்ச அச்சுறுத்தலானவர்; அவரை விசேட சோதனைக்கு உட்படுத்த வேண்டும்: துஷார இந்துநெல்

“தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவைக் கண்டால் பாரிய அச்சமாக உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, அவரை மேலும்… »

யாழ்ப்பாணத்தில் இருந்து ரியூப் தமிழ் பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பித்தது.. www.tubetamil.fm

திக்கெட்டும் முழங்கும் செந்தமிழ் குரலின் தீந்தமிழ் ஒலி..

ரியூப் தமிழ் நிறுவனத்தின் விளம்பர சஞ்சிகை இப்போது யாழ். மண்ணில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் அதன் அடுத்த மேலும்… »

சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் சுரேஷ்?! | புருஜோத்தமன் தங்கமயில்

எதிர்காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி)

அறிவித்திருக்கின்றது. மேலும்… »

கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன் கோடீஸ்வரன்

‘இன்றைக்கு பலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைத்து தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை சிதைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.

இது, துரோகமான செயற்பாடாகும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலும்… »

புதிய அரசியலமைப்பு தொடர்பில் த.தே.கூ- மு.கா இடையே பேச்சு!

புதிய அரசியலமைப்புக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பில் அடுத்த வாரம் மேலும்… »

உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க.வோடு கூட்டில்லை; ‘கை’ சின்னத்தில் போட்டி: சுதந்திரக் கட்சி

“கூட்டு அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட நாம் விரும்புகின்றோம்.

எனினும், அதற்காக நாம் எதிர்வரும் ஒவ்வொரு தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று மேலும்… »

அரச வேலை வாய்ப்புக்களில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு: சம்பந்தன்

“அரச வேலை வாய்ப்புக்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மக்களின் சமத்துவத்தைப் பாதிக்கும்.

எனவே, அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் சமத்துவத்துடன் நடந்து மேலும்… »

Page 58 of 1,810« First...102030...5657585960...708090...Last »