Tuesday September 25th 2018

Archives

இன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..

எந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார் 27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார்.

சங்கர் அவர்கள் வீரச்சாவு மேலும்… »

ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கில் இராணுவப் பிரசன்னம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!

ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கு மாகாணம் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும்… »

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில் அனுமதி மறுப்பு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயர்நீத்த மாவீரர்களுக்கு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ.ஆர்னோல்ட் விடுத்த கோரிக்கை, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலி மேலும்… »

விசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: கூட்டு எதிரணி

பாராளுமன்றத்தில் விசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று மேலும்… »

உள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்திரக் கட்சி முயற்சி; தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜே.வி.பி முறையீடு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மேலும்… »

ஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தயார்: மைத்திரி

“ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது, அதற்கெதிராக என் மீது குற்றம் சுமத்தப்படுமானால் எனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல நான் தயாராக இருக்கின்றேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும்… »

இன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..

நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது.

யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் மேலும்… »

தேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்வரனிடம் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரல்!

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், தேசியக் கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும்… »

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்துப் போட்டி!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவியம் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச மேலும்… »

இலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை இந்தியா வழங்கும்; ரணிலிடம் மோடி தெரிவிப்பு!

இலங்கையின் கல்வித்துறை முன்னேற்றத்துக்கான நவீன உத்திகளை கையாளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாக மோடி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

உலகம் டிஜிட்டல் யுகத்தை மேலும்… »

Page 50 of 1,808« First...102030...4849505152...607080...Last »