Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை!

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால், பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் மேலும்… »

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகள்; அரசியல் பேரவை அங்கீகாரம்!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அரசியல் பேரவையின் அனுமதியின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று மேலும்… »

மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் மேடைப் பேச்சுக்களும்! | புருஜோத்தமன் தங்கமயில்

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி பெருவாரியாக மக்கள் திரண்டார்கள்.

வடக்கு- கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமாக மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது. கடந்த காலத்தில் மேலும்… »

‘தமிழ் மக்கள் தங்களது சக்தியை உணரத் தொடங்கிவிட்டார்கள்’; மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து!

“தமிழ் மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள்.”

என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும்… »

மஹிந்த ஆட்சிக் காலத்தில் சுதந்திரம் இருக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், அரச அலுவலர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக கருத்தரங்கு மேலும்… »

சமஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு நான் தயாரில்லை: மைத்திரிபால சிறிசேன

“நாட்டுக்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை. ஆகவே, சமஷ்டி அதிகாரத்தினையோ அல்லது நாடு பிளவுபடக்கூடிய அதிகாரங்களையோ வழங்க நான் தயாராக இல்லை.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடு பிளவுபடாத அரசியல் மேலும்… »

தம்பியின் குறி தப்பியதில்லை…

பொன்னாலை. அங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.

யாழ்பாணம் நகர மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பாவுக்கு அந்தக் கோவில் என்றால் ரெம்பவும் இஷ்டம். அதெப்படி?

கிறிஸ்தவருக்கும் இந்து மேலும்… »

ஈழத்தில் நடந்த அரசு… | வங்கி, தபால் நிலையம், போக்குவரத்துக் கழகம்… இன்னும் என்ன?

இன்று (27.11.2017) மாவீரர் நாள். இந்த நாள், விடுதலை புலிகளால் 1989ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை அனுசரிக்கப்பட்டது வருகிறது.

இந்த நாளில் ஈழத்தமிழ்  மக்கள் மாவீரர் இல்லத்துக்கு சென்று, மேலும்… »

உன்னை ஏன் இழந்தோம்? | தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்!

அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி வெ.பொன்ராஜ், தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளான இன்று, தனது வாழ்த்தையும் ஆதங்கத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தி இருக்கிறார்.

உன்னால்தான் தமிழனுக்கு மேலும்… »

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனுத் தாக்கல்!

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் 90 மில்லியன் மேலும்… »

Page 49 of 1,810« First...102030...4748495051...607080...Last »