Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படும்: ரணில்

“சண்டே லீடரின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 9 ஆண்டுகளும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளும் கடந்து விட்டன.

மஹிந்த ராஜபக்ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட மேலும்… »

தயா மாஸ்டர் மீது தாக்குதல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது, நேற்று திங்கட்கிழமை மாலை வயோதிபர் ஒருவரினால் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து மேலும்… »

பளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி, பளைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் மேலும்… »

கடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமையை திருத்துவதற்கு முயற்சித்தோம்: சிவசக்தி ஆனந்தன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீண்ட சகிப்புத்தன்மையுடன் இருந்தோம்.

மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆணையை ஏற்று கிட்டத்தட்ட 16 வருடங்களாக கூட்டமைப்பில் ஒரு சர்வதிகார தலைமையின் மேலும்… »

வடக்கு மாகாண சபை ஒதுக்கப்பட்ட முழு நிதியையும் செலவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

2017ஆம் ஆண்டுக்காக திறைசேரியினால் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியும் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்… »

பிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் இரா.சம்பந்தன் வலியுறுத்தல்!

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரப் பீடங்களுக்கு அனுப்பி அரசு விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அத்துடன், கடந்த காலங்களில் மேலும்… »

நல்லாட்சி அரசாங்கத்தின் சட்டத்தை மதிக்கும் போக்கு ‘பிணை முறி’ விசாரணையில் வெளிவந்துள்ளது: பிரதமர் அலுவலகம்

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக மற்றும் சட்டத்தை மதிக்கும் போக்கு ‘பிணை முறி’ தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பினூடாக மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘பிணை முறி’ மோசடிகள் மேலும்… »

பொலிஸ் காவலில் உள்ளவர்கள் மீது தொடர்ந்தும் சித்திரவதை: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டு!

பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மீது தொடர்ந்தும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான மேலும்… »

சைட்டம் நிறுவனத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை: அரச தகவல் திணைக்களம்

அரசாங்கம், சைட்டம் நிறுவனத்தினை (South Asia Institute of Technology and Medicine) அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அரசாங்க மேலும்… »

அரசியல் தீர்வு விடயத்தில் விரக்தியடையவோ, விடயங்களைக் கைவிட்டுவிடவோ முடியாது: சம்பந்தன்

“அரசியல் தீர்வு விடயத்தில் விரக்தியடையவோ விடயங்களை கைவிட்டுவிடவோ முடியாது.

தற்போதைய சூழ்நிலையில் எமது நோக்கங்களில் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருந்து, விரைவானதும் வெற்றிகரமானதுமான முடிவைக் காண வேண்டும்” என்று மேலும்… »

Page 41 of 1,810« First...102030...3940414243...506070...Last »