Monday February 18th 2019

இணைப்புக்கள்

Archives

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற 4வது உலகத் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.

யாழ். முற்றவெளியில் மேலும்… »

பிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியாது: சம்பந்தன்

“மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அது, தொடர்பான விவாதத்தை விரைவில் முன்னெடுக்காமல், திசை மேலும்… »

உண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்: மைத்திரிபால சிறிசேன

“பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினரும் கூட்டு எதிரணியினரும் ‘திருடர்கள்… திருடர்கள்…’ என்று கூச்சலிடுகின்றனர். உண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“அத்தோடு, ஸ்ரீலங்கா மேலும்… »

சுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஊடகங்களுக்கு அஞ்சி, ஊடகங்களை மிரட்டி வருவதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும்,

ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் மேலும்… »

மஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்; பாராளுமன்றத்தில் ரணில்!

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்துக்கு உட்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற பிணை முறி விநியோக மோசடிகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“மத்திய வங்கியின் நிதிச் மேலும்… »

முன்னணியின் முக்கியமான மாற்றம்! | புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன.

இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. மேலும்… »

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவை அமைக்குமாறு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம்,

வடக்கு மாகாண சபை மேலும்… »

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில்!

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

திருவிழா தொடர்பான கலந்துரையாடல் யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் மேலும்… »

பிணை முறி திருடர்களின் உள்ளாடைகள் தவிர அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

“பிணைமுறி விவகாரத்தில் திருடர்கள் எவராக இருந்தாலும்,

அவர்களது உள்ளாடைகளை மட்டும் விட்டுவிட்டு ஏனைய அனைத்தையும் அரசுடைமை ஆக்கிவிட்டு, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.” என்று தமிழ் மேலும்… »

மனோ கணேசன் கூறுவது பொய்; கொழும்பில் பாதாள உலகக் குழுக்கள் இல்லை: ரவி கருணாநாயக்க

கொழும்பில் பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் உள்ளூராட்சி மேலும்… »

Page 40 of 1,810« First...102030...3839404142...506070...Last »