Tuesday November 12th 2019

இணைப்புக்கள்

Archives

கூட்டு அரசாங்கம் கவிழும் என்று யாரும் கனவு காண வேண்டாம்: ராஜித சேனாரத்ன

“கீரியும் பாம்புமாக இருந்த இருண்டு கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் பிரச்சினைகள் இருப்பது இயல்பானது.

அதற்காக, கூட்டு அரசாங்கம் கவிழும் என்று யாரும் கனவு காண வேண்டாம்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் மேலும்… »

மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்: லக்ஷ்மன் யாப்பா

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள முடியாது போனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுதந்திரக் மேலும்… »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று புதன்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மேலும்… »

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பில் இந்தியாவால் எதுவும் செய்ய முடியாது: இந்தியத் தூதர்

‘வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பில் இந்தியாவினால் எதுவும் செய்ய முடியாது. அது, இலங்கையின் உள்நாட்டு விவகாரம்’ என்று இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும்… »

பெண்களை மதுக்கடைக்கு அனுப்பி கலாச்சாரத்தை சீரழிக்க அரசு திட்டம்: மஹிந்த

பெண்களை மதுக்கடைகளுக்கு அனுப்புவதற்கு அனுமதி வழங்கியுள்ளதன் மூலம், மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க திட்டம் தீட்டப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி உடுகம விளையாட்டரங்கில் மேலும்… »

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய தீர்வுக்காக பிரார்த்திக்கிறேன்; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இரா.சம்பந்தன்!

“தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியதாகவும்,

நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலம் இதயசுத்தியுடனான புரிந்துணர்வையும் இன மேலும்… »

தைத்திருநாள் உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடையும் அரசின் முயற்சிக்கு வலுச் சேர்க்கிறது; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மைத்திரி!

‘உழவுக்குப் பெருமை சேர்க்கும் தைத்திருநாளானது, உணவு உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவைப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கும் வலு சேர்ப்பதாகவே அமைகிறது.’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கலை முன்னிட்டு மேலும்… »

தைப்பொங்கல் திருநாள் சமாதானத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ரணில்!

தமிழ் மக்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுடனும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுதலானது, சமாதானம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘தைப்பொங்கல் பண்டிகையைக் மேலும்… »

தயா மாஸ்டரை தாக்கியவருக்கு மனநிலை பாதிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் எனப்படுகின்ற வேலாயுதம் தயாநிதி மீது தாக்குதல் நடத்தியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து மேலும்… »

கேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபையால் சேகரிப்பு!

முல்லைத்தீவு கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவை எவை, விடுவிக்கப்படாதவை எவை என்கிற விபரங்களை வடக்கு மாகாண சபை சேகரித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் மேலும்… »

Page 39 of 1,810« First...102030...3738394041...506070...Last »