Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

தேர்தல் காலத்து கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தலின் பின்னர் அறிந்து கொள்ளலாம்: ரவி கருணாநாயக்க

‘தேர்தல் காலங்களில் வெளியிடப்படுகின்ற கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தல் முடிந்த பின்னர் அறிந்து கொள்ளலாம். ஆகவே, தேர்தல் காலத்து கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை’ என்று முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும்… »

வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மௌனம்: அனந்தி சசிதரன்

“வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அழுத்தங்களை பிரயோகித்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்தில் மௌனமாக இருப்பதானது,

வடக்கு மாகாண சபையை திட்டமிட்டு புறக்கணித்து முன்னெடுப்புகளை மேலும்… »

‘சுராங்கனி’ புகழ் ஏ.இ.மனோகரன் மறைவு!

ஈழத்துப் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் காலமானார்.

சென்னை, திருவான்மையூர், கந்தன்சாவடியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை இரவு 07.20 மணியளவில் காலமானார்.

ஈழத்து பொப்பிசைத்துறையில் மேலும்… »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திருப்திகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்: சம்பந்தன்

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டு,

அவர்கள் மனதில் ஆறுதலைக் கொண்டுவரும் வகையில் செயற்பட மேலும்… »

பிணைமுறி மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க பிரதமர் ஒத்துழைக்க வேண்டும்: ஜனாதிபதி

மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சகலரும் கட்சி வேறுபாடின்றி தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால மேலும்… »

சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்தார்; சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேசுவார்!

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை வந்தார்.

மூன்று நாள் கொழும்பில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மேலும்… »

தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் பலத்தை த.தே.கூ தவறாக பயன்படுத்துகின்றது: முருகேசு சந்திரகுமார்

தமிழ் மக்கள், தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய அரசியல் பலம் இன்று தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும்… »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையிடம் சோரம் போகவில்லை: செல்வம் அடைக்கலநாதன்

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையிடம் சோரம் போகவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ மேலும்… »

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ரணில்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்படிருந்தால்,

அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மேலும்… »

மக்களுடன் இணைந்து ஊழல் மோசடிகளுக்கு எதிராக வீதியில் இறங்கத் தயார்: ஜனாதிபதி

ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்கள் நேய பயணமொன்றை ஆரம்பிப்பதற்கு மக்களுடன் வீதியில் இறங்கவும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொஸ்கமவில் நேற்று மேலும்… »

Page 38 of 1,810« First...102030...3637383940...506070...Last »