Monday September 16th 2019

இணைப்புக்கள்

Archives

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சராசரியாக 75 வீதமான வாக்குப்பதிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில்) நிறைவுக்கு வந்தது.

காலை 07.00 மணியளவில் வாக்குப்பதிவு ஆரம்பித்தது. பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதி வரையில் மேலும்… »

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரையிலான நிலவரம்; திருமலையில் 50%, வவுனியாவில் 45%, யாழில் 40%

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு மிகவும் ஆர்வமாக நடைபெற்று வருகின்றது.

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு, மாலை 4 மணிக்கு நிறைவடையும். இந்நிலையில் நண்பகல் 12.00 மணிவரையிலும் மேலும்… »

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபைகளுக்காக 8,325 உறுப்பினர்கள் தேர்வாவார்கள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு பூராவும் இன்று சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பித்துள்ளது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் 04.00 மணி வரை வாக்களிப்பு தொடரும். மாலை 05.00 மேலும்… »

கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு! (புருஜோத்தமன் தங்கமயில்)

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம்.

அதன்போது வாக்காளர்கள், மேலும்… »

ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய இராணுவ அதிகாரி இடைநிறுத்தம்!

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய, இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ,

அந்தப் பதவியிலிருந்து மேலும்… »

வடக்கு மாகாண சபையுடன் மத்திய அரசாங்கம் இணைந்து செயற்படுவதில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, மத்திய அரசாங்கம் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கில் திட்டங்களை மேலும்… »

குடியுரிமை இரத்துச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானிக்கும்: ரணில்

“பாரிய தவறு செய்தவர்களின் குடியுரிமையை இரத்து செய்வது தொடர்பான அரசியலமைப்பின் 81வது சரத்தை திருத்துவதா இல்லையா என்பதை பாராளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்.

அதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது.” என்று பிரதமர் மேலும்… »

ஊழல் மோசடியில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்துக்கு வர முடியாதவாறு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்: அநுர குமார திசாநாயக்க

“ஊழல் மோசடியில் ஈடுபடும் எந்தவொரு அரசியல்வாதிக்கும் பாராளுமன்றத்தினூடாக தண்டனை வழங்குவதற்கு பதிலாக,

மீண்டும் பாராளுமன்றத்துக்கு அவரால் வரமுடியாதபடி நடைமுறையிலுள்ள அரசியலைமைப்பை கடுமையாக்க மேலும்… »

ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி அடையாளம் காணப்பட்டார்!

பிரித்தானியாவில் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி,

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும்… »

நஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

“நஷ்டஈடு பெறுவதற்காக நாங்கள் போராடவில்லை. நாங்கள் நேரடியாக இராணுவத்திடம் கையளித்த பிள்ளைகளை விடுவிக்கக் கோரியே போராடுகின்றோம்” என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும்… »

Page 36 of 1,810« First...102030...3435363738...506070...Last »