Monday July 22nd 2019

இணைப்புக்கள்

Archives

முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

அம்பாறையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும்… »

ஒரு துண்டு காணியைக் கூட கடற்படைக்கு வழங்க முடியாது; முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள பொது மக்களுடைய காணியில் ஒரு துண்டு காணியை கூட கடற்படைக்கு வழங்க முடியாது என்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மேலும்… »

சட்டம், ஒழுங்கு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்: ராஜித சேனாரத்ன

“சட்டம், ஒழுங்கு அமைச்சினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே பொறுப்பேற்றுள்ளார். அந்த அமைச்சு விரைவில் முன்னாள் இராணுவத்தளபதியும்,

தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படும்” மேலும்… »

தமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்!

ஜெனீவாவில் ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி, விசேட குழுவொன்றை அனுப்பவுள்ளது.

இதற்கான தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக மேலும்… »

கோத்தா கடற்படை தளம் வேண்டாம்:மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் பரந்தன் சாலை வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தா கடற்படை முகாமிற்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை நாளை வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கெதிராக போராட மக்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

முல்லைத்தீவுப் பகுதியில் மேலும்… »

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து செயற்படும்: ரணில்

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்… »

புதிய பொருளாதார முகாமைத்துவத் திட்டம் அடுத்த வாரம்; மைத்திரி அறிவிப்பு!

நாட்டுக்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது.

தேசிய பொருளாதார சபை மேலும்… »

தமிழ்க் கட்சிகள் பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்: என்.ஸ்ரீகாந்தா

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்க் கட்சிகள் ஒரு பொதுக் கொள்கையில் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா மேலும்… »

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் 25 வீத பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

25 வீத பிரதிநிதித்துவத்தை மேலும்… »

எமது நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளினால் தீர்வைப் பெற முடியும்: எம்.ஏ.சுமந்திரன்

“எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ள மற்றும் தோற்றம் பெற்று முடிந்த பல பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளால் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்… »

Page 32 of 1,810« First...1020...3031323334...405060...Last »