Tuesday November 12th 2019

இணைப்புக்கள்

Archives

வன்முறைச் சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் கைது என்கிறது பொலிஸ்

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (08) காலை பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது மேலும்… »

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில், சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் மேலும்… »

சிங்களவர் வந்து திறந்தால் வெடிக்க கூடிய வகையில் கேட்டில் வெடி குண்டு பொருத்திய முஸ்லீம்கள்!

சற்றுமுன் மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் அச்சுறுத்தும் வகையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டு வெடி குண்டு ஒன்றை மேலும்… »

அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்

இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னகும்பர மற்றும் மேலும்… »

திகன கலவர சந்தேக நபர்களுக்கு விள்ளக்க மறியல், அவசரகாலநிலை அறிவிப்பு

தெல்தெனிய, திகன பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில், கைது செய்யப்பட்டவர்களை வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கைதான மேலும்… »

இளைஞர் அணிகளை உருவாக்கும் தருணம் வந்துள்ளது; தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரை!

“தற்போது எமது இளைஞர் அணிகளை உருவாக்க தக்க தருணம் வந்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மேலும்… »

திருடர்களைப் பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி தடை செய்கிறது: மனோ கணேசன்

திருடர்களைப் பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தடை செய்கின்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும்,

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மேலும்… »

இரு குழுக்கள் இடையே மோதல் – ஊரடங்கு உத்தரவு

இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்செயலாக உருவெடுத்ததை அடுத்து அங்கு போலிஸார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அங்கு நிலைமையை சீராக்கும் மேலும்… »

அமெரிக்காவுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வடகொரியா செல்லும் தென்கொரியத் தூதுகுழு

அமெரிக்காவுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்காக திங்கட்கிழமை தென்கொரியத் தூதுக் குழு ஒன்று வடகொரியா செல்லவுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

தென்கொரியாவின் ப்யாங்சாங் நகரில் அண்மையில் நடைபெற்ற மேலும்… »

புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும்: ஜோன் அமரதுங்க

இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என நினைத்தால், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும் என்று சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சின் மேலும்… »

Page 30 of 1,810« First...1020...2829303132...405060...Last »