Monday July 22nd 2019

இணைப்புக்கள்

Archives

விஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது பாராளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தமிழீழ மேலும்… »

இந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்

“வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல. மாறாக, மக்களின் தேவைகளையும்,

விரும்பத்தினையும் பூர்த்தி செய்யும் வகையிலான தரமான வீடுகளே முக்கியம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலும்… »

‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்… »

அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்

‘அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும்,

அவற்றில் ஒன்றுகூட சமூக ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.’ என்று மேலும்… »

ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் காலமானார்!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கோஃபி அனான் இன்று தனது 80 வது வயதில் காலமானார்.

ஐ.நாவின் செயலாளர் நாயகாம பதவி வகித்த ஒரே ஒரு ஆபிரிக்க இனத்தவர் கோஃபி அனான்.

கடந்த சில வருடங்களாக மேலும்… »

முன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்?

அரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளை,

அரசாங்கத்தின் ஊடாக முடக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு முற்பட்டுள்ளதாக மேலும்… »

நேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு!

நேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்படுகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் கனவிலுள்ள கோத்தபாயவினை முடக்கி மேலும்… »

கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருந்து எதனைச் சாதித்தது: வீ.ஆனந்தசங்கரி

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை சாதித்தது என்ன?, என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

“கூட்டமைப்பினர் இதுவரை மேலும்… »

எமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சபாநாயகர் வழங்க மாட்டார்: மஹிந்த

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட்டாலும்,

எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை சபாநாயகர் எமக்கு வழங்குவார் என்பதில் மேலும்… »

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் – கண்ணீர் மல்க அஞ்சலி..

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய மிலேச்சதனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் பன்னிரெண்டாவது ஆண்டு நினைவுநாள் இன்று மேலும்… »

Page 3 of 1,81012345...102030...Last »